கால்பந்து

ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; ஒடிசா - கோவா ஆட்டம் டிரா
12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
9 Feb 2024 9:33 PM IST
ரியாத் சீசன் கப் கால்பந்து தொடரில் ரொனால்டோ அணியை வீழ்த்தி அல் ஹிலால் சாம்பியன்
இந்த தொடரின் முதல் போட்டியில் மெஸ்சி தலைமையிலான இண்டர்மியாமி அணியையும் அல் ஹிலால் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
9 Feb 2024 4:00 PM IST
ஜூனியர் பெண்கள் தெற்காசிய கால்பந்து: இந்தியா, வங்காளதேசம் கூட்டு சாம்பியன்
5-வது ஜூனியர் பெண்கள் தெற்காசிய கால்பந்து சாம்பின்ஷிப் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்றது.
9 Feb 2024 1:08 PM IST
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர்; சென்னை அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி
12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
7 Feb 2024 10:31 PM IST
ஐ.எஸ்.எல்.கால்பந்து ; சென்னை - பெங்களூரு அணிகள் நாளை மோதல்
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
6 Feb 2024 8:53 AM IST
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர்; ஐதராபாத் அணியை வீழ்த்தி ஒடிசா அசத்தல் வெற்றி
12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
5 Feb 2024 9:51 PM IST
உலகக்கோப்பை கால்பந்து: இறுதிப்போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்ற நியூஜெர்சி
அடுத்த உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2026-ம் ஆண்டில் நடைபெற உள்ளது.
5 Feb 2024 9:02 AM IST
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: மும்பை சிட்டி அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் வெற்றி
மும்பையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை சிட்டி - ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின.
4 Feb 2024 10:12 PM IST
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: ஈஸ்ட் பெங்கால் - மோகன் பகான் ஆட்டம் டிரா
இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - மோகன் பகான் அணிகள் மோதின.
3 Feb 2024 10:48 PM IST
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: பெங்களூரு அணியை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி
இன்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் எப்.சி - பெங்களூரு எப்.சி அணிகள் மோதின.
3 Feb 2024 8:03 PM IST
இளம்பெண் பலாத்கார வழக்கு; பிரபல முன்னாள் கால்பந்து வீரருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை...?
முதலில் அந்த பெண்ணை யாரென்று தெரியாது என கூறிய டேனி, பின்னர் இளம்பெண்ணின் சம்மதத்துடனேயே பாலியல் உறவு நடந்தது என கூறினார்.
3 Feb 2024 6:15 PM IST
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர்; பஞ்சாப் எப்.சி - பெங்களூர் எப்.சி அணிகள் இன்று மோதல்
இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் மோகன் பகான் - ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோத உள்ளன.
3 Feb 2024 9:52 AM IST









