பிற விளையாட்டு

புரோ கபடி லீக்; டெல்லி அணியை வீழ்த்தி அரியானா வெற்றி
பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தின
10 Dec 2023 10:52 PM IST
புரோ கபடி லீக்; பெங்கால் வாரியர்ஸ் அணியிடம் தமிழ் தலைவாஸ் தோல்வி
இரு அணிகளும் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடின.
10 Dec 2023 9:25 PM IST
புரோ கபடி லீக்; தமிழ் தலைவாஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் இன்று மோதல்..!
இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோத உள்ளன.
10 Dec 2023 12:41 PM IST
கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: தனிஷா-அஸ்வினி ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்..!
நேற்று நடைபெற்ற அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-அஸ்வினி பொன்னப்பா ஜோடி, நெதர்லாந்தின் டிபோரா-செரில் சினென் ஜோடியுடன் மோதியது.
10 Dec 2023 4:10 AM IST
புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி உ.பி. யோத்தாஸ் வெற்றி..!
12 அணிகள் கலந்து கொண்டுள்ள 10-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது.
9 Dec 2023 10:15 PM IST
புரோ கபடி லீக்; பெங்களூருவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த அரியானா ஸ்டீலர்ஸ்..!
இன்று நடைபெற்று வரும் மற்றொரு லீக் ஆட்டத்தில் உ.பி. யோத்தாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
9 Dec 2023 9:47 PM IST
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் தேதி அறிவிப்பு
இடைக்கால தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியதையடுத்து தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
9 Dec 2023 4:25 PM IST
புரோ கபடி லீக்; பெங்களூரு புல்ஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் இன்று மோதல்...!
இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் உ.பி. யோத்தாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.
9 Dec 2023 3:53 PM IST
கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை மாள்விகா அரைஇறுதிக்கு தகுதி
பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-அஸ்வினி பொன்னப்பா ஜோடி இந்தோனேசியாவின் ஜெசிதா புத்ரி-பெபி செட்டியனிங்ரம் இணையை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது.
9 Dec 2023 4:15 AM IST
புரோ கபடி லீக்; பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி தபாங் டெல்லி வெற்றி!
இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன் - யு மும்பா அணிகள் விளையாடி வருகின்றன.
8 Dec 2023 9:51 PM IST
புரோ கபடி லீக்; பெங்களூரு புல்ஸ் - தபாங் டெல்லி அணிகள் இன்று மோதல்
இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன் - யு மும்பா அணிகள் மோத உள்ளன.
8 Dec 2023 3:57 PM IST
கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீரர் கார்த்திகேயா கால்இறுதிக்கு முன்னேற்றம்..!
இந்திய வீராங்கனை உன்னாதி ஹூடா, சீன தைபேயின் சுங் ஷோ யூனிடம் தோல்வியடைந்தார்.
8 Dec 2023 3:10 AM IST









