பிற விளையாட்டு

ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி: சென்னையில் தொடங்கியது
4 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
6 Nov 2025 1:28 AM IST
உலகக் கோப்பை செஸ்: குகேஷ் 3-வது சுற்றுக்கு தகுதி
. குகேஷ் அடுத்து ஜெர்மனியின் பிரடெரிக் ஸ்வனேவுடன் மோதுகிறார்.
6 Nov 2025 12:20 AM IST
உலகக் கோப்பை செஸ்: குகேஷ் - கேசிபேக் நோகர்பெக் ஆட்டம் டிரா
உலகக் கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடந்து நடந்து வருகிறது.
5 Nov 2025 8:06 AM IST
ஒலிம்பிக் பளுதூக்குதலில் 49 கிலோ எடைப் பிரிவு நீக்கம்: இந்திய வீராங்கனைக்கு சிக்கல்
பெண்களுக்கான பந்தயம் குறைந்தபட்சம் 53 கிலோ எடைபிரிவில் இருந்து தொடங்குகிறது
5 Nov 2025 2:15 AM IST
உலகக் கோப்பை செஸ்: இந்திய வீரர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் நாராயணன், ஸ்டீவன் ரோஜாசை சந்தித்தார்.
4 Nov 2025 12:11 AM IST
ஹைலோ ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதியில் தோல்வி கண்ட உன்னதி ஹூடா
ஜெர்மனியின் சார்புரூக்கன் நகரில் ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
3 Nov 2025 10:52 AM IST
உலகக் கோப்பை செஸ்: இந்திய வீரர்கள் வெற்றி
பிடே உலகக் கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடந்து வருகிறது.
3 Nov 2025 6:58 AM IST
ஹைலோ ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் தோல்வி கண்ட லக்சயா சென்
ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
2 Nov 2025 12:34 PM IST
ஹைலோ ஓபன் பேட்மிண்டன்: உன்னதி ஹுடா அரையிறுதிக்கு முன்னேற்றம்
ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
2 Nov 2025 9:07 AM IST
புரோ கபடி இறுதிப்போட்டி: புனேரி பால்டனை வீழ்த்தி தபாங் டெல்லி ’சாம்பியன்’
சாம்பியன் பட்டம் வென்ற டெல்லி அணிக்கு ரூ.3 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
31 Oct 2025 9:47 PM IST
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சனுக்கு ரூ.1.05 கோடி பரிசு வழங்கப்பட்டது. குகேஷுக்கு ரூ.62 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
31 Oct 2025 11:56 AM IST
புரோ கபடி: சாம்பியன் பட்டம் வெல்வது யார்? - இறுதிப்போட்டியில் டெல்லி-புனே இன்று மோதல்
12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த ஆகஸ்டு 29-ந் தேதி தொடங்கியது.
31 Oct 2025 7:30 AM IST









