பிற விளையாட்டு

உலகக் கோப்பை செஸ் போட்டி கோவாவில் இன்று தொடக்கம்
குகேஷ், பிரக்ஞானந்தா உள்பட 206 வீரர்கள் பங்கேற்கும் உலகக் கோப்பை செஸ் போட்டி இன்று தொடங்குகிறது.
31 Oct 2025 6:45 AM IST
கிராண்ட்மாஸ்டர் ஆன தமிழக வீரர் இளம் பரிதி: உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
இளம் பரிதிக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
31 Oct 2025 6:44 AM IST
தடகளத்தில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை: உதயநிதி வழங்கினார்
ரூ.25 லட்சத்தை ஊக்கத்தொகையாக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி பாராட்டினார்.
30 Oct 2025 8:50 AM IST
புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய புனேரி பால்டன்
இறுதிப்போட்டியில் தபாங் டெல்லி - புனேரி பால்டன் அணிகள் மோத உள்ளன.
29 Oct 2025 9:12 PM IST
கனடா மகளிர் ஓபன் ஸ்குவாஷ்: நடப்பு சாம்பியனை வீழ்த்திய 17 வயது இந்திய வீராங்கனை
கனடா மகளிர் ஓபன் ஸ்குவாஷ் தொடர் டொராண்டோவில் நடைபெற்று வருகிறது.
29 Oct 2025 4:49 PM IST
இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்..? - புனேரி பால்டன் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதல்
முதலாவது தகுதி சுற்றில் புனேரி பால்டனை வீழ்த்தி தபாங் டெல்லி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
29 Oct 2025 3:51 PM IST
உலக டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டி: மனுஷ் ஷா - தியா ஜோடி தகுதி
உலக டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டி ஹாங்காங்கில் டிசம்பர் 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடக்கிறது.
29 Oct 2025 9:25 AM IST
ஆக்ரோஷமாக கொண்டாடிய அமெரிக்க வீரர்....சைலண்டாக பதிலடி கொடுத்த குகேஷ்..வீடியோ
நகமுரா, குகேசின் ராஜாவை தூக்கி ஏறிந்து வெற்றியை ஆக்ரோஷமாக கொண்டாடினார்
29 Oct 2025 7:54 AM IST
புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் வெற்றி
3வது வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின
28 Oct 2025 9:34 PM IST
புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் இன்று மோதல்
12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
28 Oct 2025 3:49 PM IST
எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்ற கார்த்திகா
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்று அசத்தியது.
28 Oct 2025 2:37 PM IST
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் தங்கம் வென்று அசத்தல்
இந்த தொடரில் இந்தியா மொத்தம் 9 பதக்கங்களை வென்றது.
28 Oct 2025 12:20 PM IST









