பிற விளையாட்டு

இந்த ஆண்டின் அனைத்து போட்டிகளில் இருந்தும் விலகுகிறேன் - பி.வி. சிந்து அறிவிப்பு
பி.வி.சிந்துக்கு கடந்த மாதம் காலில் காயம் ஏற்பட்டது.
28 Oct 2025 10:15 AM IST
புரோ கபடி லீக்: முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தபாங் டெல்லி
முன்னதாக நடந்த வெளியேற்றுதல் 2-வது சுற்றில் பாட்னா அணி பெங்களூரு புல்சை வீழ்த்தியது.
28 Oct 2025 8:59 AM IST
புரோ கபடி லீக் ‘பிளே ஆப்’ சுற்று: பெங்களூரு புல்ஸை வீழ்த்திய பாட்னா பைரேட்ஸ்
இன்று நடந்து வரும் மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன் - தபாங் டெல்லி அணிகள் ஆடி வருகின்றன.
27 Oct 2025 9:08 PM IST
புரோ கபடி லீக்: பாட்னா வெற்றி.. ஜெய்ப்பூர் வெளியேற்றம்
இன்று நடைபெறும் 2-வது வெளியேற்றுதல் சுற்றில் பாட்னா பைரட்ஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.
27 Oct 2025 9:45 AM IST
தெற்காசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப்: இந்தியா முதலிடம்
இந்த தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது.
27 Oct 2025 9:00 AM IST
ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தல்
இந்த போட்டியில் இந்தியா மொத்தம் 5 பதக்கங்களை வென்றது.
27 Oct 2025 8:18 AM IST
உலக டேபிள் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் மணிகா பத்ரா
உலக டேபிள் டென்னிஸ் ஸ்டார் கண்டென்டர் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
26 Oct 2025 11:15 AM IST
புரோ கபடி லீக் ‘பிளே ஆப்’: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் இன்று மோதல்
இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
26 Oct 2025 10:45 AM IST
புரோ கபடி லீக் ‘பிளே ஆப்’: யு மும்பாவை வீழ்த்தி வெற்றி பெற்ற பாட்னா பைரேட்ஸ்
நேற்று நடைபெற்ற பிளே-ஆப் சுற்று ஆட்டம் ஒன்றில் யு மும்பா - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.
26 Oct 2025 7:15 AM IST
புரோ கபடி லீக் ‘பிளே-ஆப்’: அரியானா அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் வெற்றி
இந்த போட்டி தொடரின் பிளே-ஆப் சுற்று டெல்லியில் தொடங்கியது.
25 Oct 2025 9:46 PM IST
சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள்...உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
தமிழக வீரர்கள் 10 பதக்கங்களை வென்று மீண்டும் வரலாறு படைத்துள்ளனர்.
25 Oct 2025 7:58 PM IST
ஆசிய இளையோர் விளையாட்டு: கபடியில் இந்திய அணிக்கு இரட்டை தங்கம்
தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்த தமிழக வீரர், வீராங்கனைக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
25 Oct 2025 8:38 AM IST









