மாணவர் ஸ்பெஷல்

பறவைகளும், அதன் கூடுகளும்....
மனிதன் வாழ்வதற்கு வீடு இன்றியமையாதது போல், பறவைகளுக்கும் கூடு தேவைப்படுகிறது. பறவைகள் பாதுகாப்பான மரங்களை தேர்வு செய்து அங்கு கூடு கட்டுகிறது.
22 Jun 2023 6:10 PM IST
உலக யோகா தினம்
உடலை பக்குவப்படுத்துவதற்கு உடற்பயிற்சி அவசியம். அதுபோல் மனதை பக்குவப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் யோகா முக்கியம்.
22 Jun 2023 6:01 PM IST
உடல் ஆரோக்கியத்துக்கு யோகா பயிற்சி
நல்ல உடல் ஆரோக்கியத்தையும், மனநலத்தையும் பெற்று கொள்ள பயன்படும் கலையே யோகா ஆகும். யோகா எனப்படுவது ஒரு கலை, ஒரு அறிவியல் மற்றும் வாழ்க்கை முறையாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது.
20 Jun 2023 9:24 PM IST
மகளிருக்கான சமத்துவம்
சர்வதேச மகளிர் தினமானது பெண்களின் அடிப்படை உரிமைகள், அவர்களது சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டுதலில் உலகமெங்கும் கொண்டாடப் படுகின்றது.
20 Jun 2023 9:12 PM IST
செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் ராட்சத நத்தை
ஊர்வன வகையை சேர்ந்த நந்தையில், மிக பெரிய இனமாக இருப்பது, ‘லிசாசாட்டினா புலிகா’ என்ற நில நத்தை இனமாகும். இந்த ராட்சத நத்தை இனம், கிழக்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்டது.
20 Jun 2023 8:55 PM IST
உலக இசை தினம்
இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்களை கவுரவிக்கும் வகையில், உலக இசை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
20 Jun 2023 8:44 PM IST
காற்றில் மிதக்கும் திடப்பொருள்
ஏரோஜெல்லில் திரவப்பகுதிக்குப் பதிலாக வாயு மூலக்கூறுகளே அதிகளவில் காணப்படுகின்றன.
20 Jun 2023 8:34 PM IST
மேகங்களும்... வகைகளும்...
மேகங்கள் அதன் உயரத்தைப் பொறுத்து 3 வகையாக பிரிக்கப்படுகின்றன. அவை, கீழ்மட்ட மேகங்கள், இடைமட்ட மேகங்கள், உயர்மட்ட மேகங்கள் ஆகியவையாகும். இவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
19 Jun 2023 6:14 PM IST
சாலை விதி : இடதுபுறம்... வலதுபுறம் ஏன்?
சில விதிகளைப் பின்பற்றுவதில் ஒவ்வொரு நாட்டிற்கும் தனிப்பட்ட மற்றும் வரலாற்று ரீதியான காரணங்கள் இருக்கும். அந்த வகையில் சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள், பல நாடுகளில் வலது பக்கமாகவும், சில நாடுகளில் இடது பக்கமாகவும் செல்கின்றன.
19 Jun 2023 5:13 PM IST
பாம்புகள் இல்லாத 'அட்லாண்டிக் கடல்'
அட்லாண்டிக் பெருங்கடலின் நீர் மிகுந்த உவர்ப்புத் தன்மை மிக்கதாகும். காலநிலைக்கு ஏற்பவும், மழைப்பொழிவு, உயர் ஆவியாதல் போன்ற காரணிகளால் இந்த அளவு வேறுபடுகிறது.
16 Jun 2023 7:59 PM IST
உலகின் பிரமாண்டமான குகை
வியட்நாமில் உள்ள லாவோஸின் எல்லைக்கு அருகில் ‘ஹேங் சன் டூங்’ என அழைக்கப்படும், உலகின் மிகப்பெரிய குகை அமைந்துள்ளது. இந்த குகையானது மத்திய வியட்நாமின் குவாக் பின் மாகாணத்தில் உள்ளது.
16 Jun 2023 7:47 PM IST





