தீ உருவாகும் விதம்

தீ உருவாகும் விதம்

நாம் அன்றாட வாழ்க்கையில் பல வகைகளில் நெருப்பை பயன்படுத்துகிறோம். நெருப்பை தீ என்றும் அழைப்பர். வீட்டில் சமையல் செய்வது முதல் தொழிற்சாலைகள் வரை பல்வேறு வகைகளில் நெருப்பு பயன்படுகிறது.
16 Jun 2023 7:31 PM IST
கிளிகள் பற்றிய தகவல்கள்

கிளிகள் பற்றிய தகவல்கள்

கிளி சித்தாசிடே குடும்பத்தைச்சேர்ந்த பறவை. இவற்றுள் சுமார் 86 இனங்களைச்சார்ந்த 372 வகைகள் உள்ளன.
16 Jun 2023 7:20 PM IST
உயிரினங்கள் வாழ்வதற்கு நிலவு உகந்ததா?

உயிரினங்கள் வாழ்வதற்கு நிலவு உகந்ததா?

பூமியை தவிர வேறு கோள்களில் உயிர்கள் வாழ வாய்ப்பு உள்ளதா? என்று விஞ்ஞானிகள் வீறு கொண்டு வேலை செய்து வருகிறார்கள். அதற்காக புதிய செயற்கைக்கோள்களை நிலவுக்கு அனுப்பி சோதனைமேல் சோதனை செய்கிறார்கள்.
16 Jun 2023 7:00 PM IST
பால்வீதி மண்டலத்திலேயே மிகக் குளிர்ச்சியான இடம்

பால்வீதி மண்டலத்திலேயே மிகக் குளிர்ச்சியான இடம்

பூமராங் நெபுலா- பால்வீதி மண்டலத்திலேயே மிகக் குளிர்ச்சியான இடம் இதுதான்.
16 Jun 2023 5:38 PM IST
உடலுக்கு நல்லது செய்யும் நாவல் பழங்கள்...!

உடலுக்கு நல்லது செய்யும் நாவல் பழங்கள்...!

உடலுக்கும், மனதிற்கும் நல்லதை செய்யும் நாவல் பழத்தின் சத்துக்களை அறிந்து கொள்வோம்.
16 Jun 2023 5:24 PM IST
இந்திய ரெயில்வே உருவான வரலாறு..!

இந்திய ரெயில்வே உருவான வரலாறு..!

1853-ல் இந்தியாவில் முதன்முதலாக பயணிகளை ஏற்றிக்கொண்டு முதல் ரெயில் ஓடத் தொடங்கியது. பிரிட்டிஷ் இந்தியாவில்தான் இதற்கு அடித்தளம் இடப்பட்டது.
16 Jun 2023 5:02 PM IST
காகிதம் உருவான வரலாறு...!

காகிதம் உருவான வரலாறு...!

சில முக்கிய பயன்பாடுகளுக்கு இன்று வரை காகித பயன்பாடு தவிர்க்க முடியாததாக விளங்குகிறது.
16 Jun 2023 4:44 PM IST
மிகப்பெரிய பவளப்பாறை..!

மிகப்பெரிய பவளப்பாறை..!

உலகிலேயே மிகப் பெரிய பவளப்பாறை ஜப்பானில் ஓகினா தீவின் கடற்கரையில் அமைந்துள்ளது.
16 Jun 2023 4:20 PM IST
மண்ணின் வகைகள்

மண்ணின் வகைகள்

மண் என்பது பல்வேறு கரிம பொருட்கள், தாதுக்கள், வாயுக்கள்,திரவங்கள் மற்றும் பல உயிரினங்களின் கலவையாகும்.
13 Jun 2023 10:00 PM IST
தியாகி விஸ்வநாத தாஸ்

தியாகி விஸ்வநாத தாஸ்

நல்ல குரல் வளமும், கலை ஆர்வமும் இருந்ததால் விஸ்வநாததாஸ் நாடக கலைஞர் ஆனார். அவருடைய பாடல்கள் விடுதலை போராட்டங்களில் தொண்டர்களால் அதிகளவில் பயன்படுத்தப்பட்டன.
13 Jun 2023 9:27 PM IST
குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம்

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம்

குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் வேலைக்கு போவதால் கல்வி பாதிக்கப்படுகிறது. மூளை வளர்ச்சி குன்றி சிந்திக்கும் ஆற்றலே இல்லாமல் போய்விடுகிறது.
13 Jun 2023 9:16 PM IST
பெருக்கல் ஐடியா

பெருக்கல் ஐடியா

என்ன தான் கால்குலேட்டர் யுகமாக இருந்தாலும் மனக்கணக்காகவே சில பெருக்கலை நாம் இந்த இரட்டை இலக்க எண்கள் பெருக்கலில் போட முடியும்.
13 Jun 2023 9:08 PM IST