
2 பஸ்கள் பயங்கர மோதல்; அமர்நாத் யாத்திரை சென்று திரும்பிய 6 பக்தர்கள் பலி - 20 பேர் காயம்
2 தனியார் பஸ்கள் மோதிய பயங்கர விபத்தில் அமர்நாத் யாத்திரை சென்று திரும்பிய பக்தர்கள் 6 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். 20 பேர் காயம் அடைந்தனர்.
29 July 2023 7:30 PM
காஷ்மீரில் கனமழை : அமர்நாத் யாத்ரீகர்கள் அவதி
காஷ்மீரில் கனமழை பெய்து வருவதால் அமர்நாத் செல்லும் யாத்ரீகர்கள் அவதியடைந்துள்ளனர்.
27 July 2023 8:31 AM
அமர்நாத் யாத்திரை: இதுவரை 3.30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம்!
அமர்நாத் யாத்திரை தொடங்கிய முதல் தற்போது வரை 24 நாட்களில் 3.30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 July 2023 10:42 AM
காஷ்மீர் அமர்நாத் யாத்திரையில் பங்கேற்ற நடிகை சாரா அலி கானால் பரபரப்பு
ஜம்மு- காஷ்மீரில் நடந்து வரும் அமர்நாத் யாத்திரையில் நடிகை சாரா அலி கான் பக்தராக கலந்து கொண்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.
20 July 2023 10:47 AM
பனிச்சரிவால் சிக்கிக்கொண்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 பேர் சென்னை வந்தடைந்தனர்...!
அமர்நாத் புனித யாத்திரை சென்று அங்கு ஏற்பட்ட பனிச்சரிவால் சிக்கிக்கொண்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 பேர் சென்னை வந்தடைந்தனர்.
16 July 2023 3:50 AM
அமர்நாத் யாத்திரைக்கு சென்ற தார்வாரை சேர்ந்த 5 பேர் பத்திரமாக உள்ளனர்
அமர்நாத் யாத்திரைக்கு சென்ற தார்வாரை சேர்ந்த 5 பேர் பத்திரமாக உள்ளனர்.
10 July 2023 6:45 PM
காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது
காஷ்மீரில் பால்டால் வழித்தடத்தில் அமர்நாத் யாத்திரை, மீண்டும் தொடங்கியது.
10 July 2023 12:22 AM
அமர்நாத் யாத்திரை சென்ற மங்களூரு, உடுப்பியை சேர்ந்த 21 பேர் பத்திரமாக உள்ளனர்
அமர்நாத் யாத்திரைக்கு சென்ற மங்களூரு, உடுப்பியை சேர்ந்த 21 பேர் பத்திரமாக உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
9 July 2023 6:45 PM
3 நாட்களுக்கு பிறகு அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடக்கம்..!
தொடர் மழை காரணமாக அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது.
9 July 2023 8:45 AM
அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்: மத்திய மந்திரி அறிக்கை
அமர்நாத் யாத்திரை மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
8 July 2023 9:58 AM
அமர்நாத் யாத்திரை சென்றவர்களிடம் சுமார் 400-க்கும் மேற்பட்ட போலி பதிவுச்சீட்டுகள் விற்பனை - 3 பேர் கைது
சுமார் 430 யாத்திரீகர்கள் போலியான பதிவுச்சீட்டுகளை பெற்று வந்திருப்பது கண்டறியப்பட்டது.
1 July 2023 11:19 PM
அமர்நாத் யாத்திரையில் தோசை, பர்கர் உள்ளிட்ட 40 உணவு பொருட்களுக்கு தடை..!
அமர்நாத் யாத்திரையில் தோசை, பர்கர் உள்ளிட்ட 40 உணவு பொருட்களுக்கு தடை..!
16 Jun 2023 1:11 AM