
சுவாமிநாதசாமி கோவிலை சுற்றி ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலை சுற்றி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.
13 Sept 2023 12:52 AM IST
மயான சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கோதண்டராஜபுரத்தில் மயான சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன
13 Sept 2023 12:15 AM IST
இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் 100 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தஞ்சை வடபத்ரகாளியம்மன் கோவில் அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
10 Sept 2023 3:03 AM IST
துத்திப்பட்டு ஊராட்சியில் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
துத்திப்பட்டு ஊராட்சியில் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டன.
2 Sept 2023 11:52 PM IST
வள்ளிமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
வள்ளிமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டன.
26 Aug 2023 12:17 AM IST
வள்ளிமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
வள்ளிமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யும் பணி நடைபெற்றது.
25 Aug 2023 11:44 PM IST
சாத்தான்குளம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சாத்தான்குளம் அருகே ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
26 Aug 2023 12:15 AM IST
ஆரணி பஸ் நிலையங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஆரணி பஸ் நிலையங்களில் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றிய நிலையில் மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.
23 Aug 2023 4:49 PM IST
ஆக்கிரமிப்புகளை அகற்றவிடாமல் மாநகராட்சி அதிகாரிகளை தடுத்த தேசியவாத காங். பிரமுகர் மீது வழக்கு
தானேயில் சட்டவிரோதமாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவிடாமல் மாநகராட்சி அதிகாரிகளை தடுத்த தேசியவாத காங்கிரஸ் பிரமுகர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்
14 Aug 2023 1:30 AM IST
சாலை விரிவாக்கத்துக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தஞ்சை டேனியல் தாமஸ் நகரில் இருந்து டி.பி.எஸ். நகர் வரை சாலை விரிவாக்கத்துக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. இந்த சாலை 80 அடி சாலையாக அகலப்படுத்தப்படுகிறது.
11 Aug 2023 2:19 AM IST
அகரம்சீகூர், ஒதியம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு வீடு, கடைகள் அகற்றம்
அகரம்சீகூர், ஒதியம் கிராமத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு, கடைகள் அகற்றப்பட்டன.
10 Aug 2023 12:17 AM IST
தஞ்சை பழைய பஸ் நிலையம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தஞ்சை பழைய பஸ் நிலையம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். அப்போது வியாபாரிகள் மீண்டும் கால அவகாசம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
9 Aug 2023 2:11 AM IST