
செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ தலைமையகம் அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது - ஓ.பன்னீர்செல்வம்
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வண்ணம், கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
13 July 2025 12:00 PM IST
பொறியியல் கல்லூரிகளில் நிலவும் போலி பேராசிரியர்கள் நியமனத்தை தடுத்து நிறுத்த வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம்
295 பொறியியல் கல்லூரிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி பேராசிரியர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
11 July 2025 2:54 PM IST
பல்கலைக்கழகங்களில் நிலவும் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம்
பல்கலைக்கழகங்களில் நிலவும் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
10 July 2025 5:12 PM IST
தமிழகத்தில் நிபா வைரஸ் பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
தமிழ்நாட்டிற்குள் நிபா வைாஸ் நுழையாமல் தடுக்க வேண்டியது தி.மு.க. அரசின் கடமை ஆகும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
7 July 2025 11:51 AM IST
அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம்
மூடப்பட்ட 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறக்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
6 July 2025 3:06 PM IST
காவல்துறையையே சீரழித்துள்ள தி.மு.க. அரசுக்கு கண்டனம் - ஓ. பன்னீர்செல்வம்
தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெற வழிவகை செய்ய வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
5 July 2025 2:56 PM IST
கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்க வேண்டிய 3 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம்
கவுரவ விரிவுரையாளர்கள் நிதி நெருக்கடிக்கு ஆளாகி, கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
4 July 2025 6:22 PM IST
கொடூரக் காட்சிகளே திராவிட மாடல் ஆட்சி - ஓ. பன்னீர்செல்வம் தாக்கு
அறநெறிப்படி ஆட்சி நடத்த முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
3 July 2025 3:36 PM IST
உயிர்களைக் காக்கும் மருத்துவர்களை காக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது - ஓ. பன்னீர்செல்வம்
மருத்துவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் வென்றெடுக்கப்பட வேண்டுமென்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
30 Jun 2025 4:10 PM IST
காலை உணவுத் திட்டத்திற்கு தரப்படும் முக்கியத்துவம் சத்துணவுத் திட்டத்திற்கும் தரப்பட வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம்
சத்துணவுத் திட்டத்திற்குத் தேவைப்படும் உணவுப் பொருட்களை உரிய காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
29 Jun 2025 6:47 PM IST
அனைத்து நியாய விலைக் கடைகளையும் ஒரே துறையின்கீழ் கொண்டு வர வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம்
பணியாளர்களுக்குள் நிலவும் ஊதிய முரண்பாட்டினைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
27 Jun 2025 2:30 PM IST
பெரியார், அண்ணாவை விமர்சித்த இந்து முன்னணிக்கு கடும் கண்டனம் - ஓ. பன்னீர்செல்வம்
'முருக பக்தர்கள் மாநாடு' என்ற போர்வையில் பெரியார், அண்ணாவை விமர்சித்து வீடியோ வெளியிட்டது கண்டனத்திற்குரியது என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
25 Jun 2025 9:11 AM IST