கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வரும் நீர்வரத்து மிகவும் குறைந்தது.
26 Oct 2023 7:39 AM GMTகண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் திறப்பு நிறுத்தம்
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
7 Oct 2023 7:22 AM GMTகண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து 1,030 கனஅடியாக அதிகரிப்பு
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து 1,030 கனஅடியாக அதிகரித்துள்ளது.
20 Sep 2023 6:00 AM GMTபூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து வெகுவாக குறைந்தது வினாடிக்கு 25 கனஅடி வருகிறது
பூண்டி ஏரிக்கு கிருஷ்ணாநீர் வரத்து வெகுவாக குறைந்தது. வினாடிக்கு 25 கன அடி வீதம் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
9 Aug 2023 3:54 AM GMTகண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 2 மாதங்களில் 1½ டி.எம்.சி. கிருஷ்ணா நீர் வரத்து
கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 2 மாதங்களில் 1½ டி.எம்.சி. கிருஷ்ணா நீர் வரத்துகண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 2 மாதங்களில் 1.467 டி.எம்.சி. கிருஷ்ணாநீர் வந்தடைந்தது.
2 July 2023 10:10 AM GMTகிருஷ்ணா நீர்வரத்து குறைந்ததால் பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
கிருஷ்ணா நீர்வரத்து குறைந்ததால் பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
23 May 2023 8:30 AM GMTபூண்டி ஏரியில் கூடுதல் தண்ணீரை சேமிக்க ரூ.10 கோடியில் திட்டம்
பூண்டி ஏரியில் கூடுதல் தண்ணீரை சேமிக்க ரூ.10 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
19 May 2023 9:21 AM GMTஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நீர் பூண்டி ஏரியை வந்தடைந்தது - குடிநீர் பற்றாக்குறை தவிர்க்கப்படும்
கோடைகாலம் என்பதால் குடிநீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லை வந்தடைந்தது.
4 May 2023 9:19 AM GMTபூண்டி ஏரியில் மதகுகளை சீரமைத்த பிறகு கிருஷ்ணா தண்ணீரை பெற திட்டம் - அதிகாரி தகவல்
பூண்டி ஏரியில் பழுதான மதகுகள் சீரமைக்கப்பட்ட பின்னர் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநில கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் பெற திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
28 March 2023 6:53 AM GMTகண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
போதுமான தண்ணீர் இருப்பு உள்ளதால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
1 Feb 2023 8:29 AM GMTகண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு குறைப்பு
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு குறைத்துள்ளது.
19 Jan 2023 8:23 AM GMTகிருஷ்ணா நீர் வரத்தால் பூண்டி ஏரி ஒரு வாரமாக முழுவதும் நிரம்பி வழிகிறது
கிருஷ்ணா நீர் வரத்தால் பூண்டி ஏரி ஒரு வாரமாக முழுவதும் நிரம்பி வழிகிறது.
10 Jan 2023 6:30 AM GMT