
கிருஷ்ணகிரியில்தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரிகிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிக்டோஜாக்)...
13 Sept 2023 1:15 AM IST
அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல், பழனியில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இது தொடா்பாக பா.ஜ.கவினர் 222 பேர் கைது செய்யப்பட்டனர்.
12 Sept 2023 3:15 AM IST
கருப்பூர், தலைவாசல் நத்தக்கரை பகுதிகளில்சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
கருப்பூர்கருப்பூர், தலைவாசல் நத்தக்கரை பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சுங்க...
11 Sept 2023 1:20 AM IST
பறையர் பாதுகாப்பு பேரவை ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் பறையர் பாதுகாப்பு பேரவை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
10 Sept 2023 12:15 AM IST
தர்மபுரியில்தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரிதர்மபுரி வட்டார தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார கல்வி அலுவலகம் முன்பு நேற்று மாலை...
9 Sept 2023 1:15 AM IST
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்துதாரமங்கலத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்50 பேர் கைது
தாரமங்கலம்அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து பேசிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்து மத...
8 Sept 2023 1:24 AM IST
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்புசத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரிகிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது....
31 Aug 2023 1:15 AM IST
வேப்பனப்பள்ளியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வேப்பனப்பள்ளிவேப்பனப்பள்ளியில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் சங்கம் சார்பில் மணிப்பூர் சம்பவம், மேகதாது அணை மற்றும் நீட் தேர்வு சம்பவங்களை கண்டித்து...
31 Aug 2023 1:15 AM IST
சாலையோர வியாபாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
நெல்லை டவுனில் சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
27 Aug 2023 12:42 AM IST
பயிற்சி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு உறைவிட மருத்துவர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
24 Aug 2023 2:00 AM IST
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்திசேலத்தில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
சேலம்சேலம் மாவட்ட திராவிடர் கழக இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட இளைஞர் அணி...
23 Aug 2023 1:47 AM IST