
குலசை தசரா திருவிழா: சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலம்; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவை முன்னிட்டு, நாடு முழுவதிலும் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து சூரசம்ஹார நிகழ்வை கண்டு களித்தனர்.
3 Oct 2025 12:29 AM IST
குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா ; சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா
குலசேகரன்பட்டினம் கோவிலில் தசரா திருவிழாவையொட்டி நவநீத கிருஷ்ணர் திருக்கோலத்தில் முத்தாரம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
29 Sept 2025 8:52 AM IST
குலசை தசரா விழா: நவநீத கிருஷ்ணர் திருக்கோலத்தில் முத்தாரம்மன் இன்று வீதிஉலா
தசரா குழுவினர் காப்புகட்டுவதற்காக 6-ம் திருவிழாவான நாளை (ஞாயிற்றுக்கிழமை) கோவிலுக்கு வருவார்கள்.
27 Sept 2025 9:46 AM IST
குலசேகரன்பட்டினம் தசரா: பார்வதி திருக்கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா
இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் நன்மக்கள் பேரு கிடைக்கும் என்பது ஐதீகம்.
27 Sept 2025 6:25 AM IST
குலசை தசரா திருவிழா.. வேடமணியும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்
இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களை ஏந்தி வரக்கூடாது. தசரா குழுக்கள் ஜாதியை குறிக்கும் கொடிகளோ, ரிப்பன்களோ கொண்டு வரக்கூடாது.
26 Sept 2025 11:11 AM IST
குலசை தசரா விழா.. பார்வதி திருக்கோலத்தில் முத்தாரம்மன் வீதிஉலா- திரளான பக்தர்கள் தரிசனம்
காப்புகட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக காளி, சிவன், முருகன், குறவன்-குறத்தி உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்துள்ளனர்.
26 Sept 2025 10:57 AM IST
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: கற்பக விருட்ச வாகனத்தில் முத்தாரம்மன் வீதிஉலா
காப்புகட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக காளி, சிவன், முருகன், குறவன்-குறத்தி என பல்வேறு வேடமணிகின்றனர்.
25 Sept 2025 11:28 AM IST
குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா.. 350 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு
கடந்த ஆண்டைவிட அதிகமான வாகன நிறுத்துமிடங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார்.
25 Sept 2025 10:59 AM IST
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்
10-ம் திருநாளான அக்டோபர் 2-ந்தேதி இரவு 12 மணிக்கு மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
22 Sept 2025 8:53 AM IST
குலசை தசரா திருவிழா: பாதுகாப்பு பணியில் 4,000 போலீசார்
குலசை தசரா திருவிழா நாளை மறுதினம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
21 Sept 2025 7:24 AM IST
குலசேகரன்பட்டினம் தசரா : வேடம் அணியும் பக்தர்களுக்கு விதவிதமான பொருட்கள் தயாரிக்கும் பணி தீவிரம்
உடன்குடி மற்றும் குலசேகரன்பட்டினம் பகுதிகளில் பக்தர்கள் அணியும் வேடப் பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
6 Sept 2025 9:42 PM IST
குலசேகரன்பட்டினம் தசரா விழாவுக்கு மாலையணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள்
தசரா திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு செல்வார்கள்.
23 Aug 2025 7:43 AM IST




