
'மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை அதிகளவில் பயன்படுத்துங்கள்'கல்லூரி மாணவர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை அதிகளவில் பயன்படுத்துங்கள் என்று கல்லூரி மாணவர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.
13 Sept 2023 12:15 AM IST
மகளிர் சுய உதவி குழு ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களுக்கான வாடிக்கையாளர்கள்...
20 Aug 2023 12:15 AM IST
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.13½ கோடி கடனுதவி
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.13½ கோடி கடன் உதவிகளை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.
25 July 2023 11:40 AM IST
பெரம்பலூரில் சிறுதானிய உணவகம் அமைக்க மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அழைப்பு
பெரம்பலூரில் சிறுதானிய உணவகம் அமைக்க மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
9 Jun 2023 12:15 AM IST
சிறுதானிய உணவகம் அமைக்க மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அழைப்பு
சிறுதானிய உணவகம் அமைக்க மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
9 Jun 2023 12:00 AM IST
மாவட்டத்தில் 2 ஆண்டுகளில்1,203 புதிய மகளிர் சுய உதவி குழுக்கள் அமைப்பு
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 1,203 புதிய மகளிர் சுய உதவி குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.
17 May 2023 12:15 AM IST
மகளிர் சுய உதவி குழுவிற்கு சிறு தொழில் தொடங்க கடன் உதவி
மகளிர் சுய உதவி குழுவிற்கு சிறு தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்பட்டது.
11 May 2023 12:45 AM IST
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி
சோளிங்கரில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது.
30 March 2023 11:31 PM IST
'மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு மேல் கடனுதவி' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
தகுதியின் அடிப்படையில் 15 நாட்களில் கடன் அனுமதி வழங்கப்படுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
28 March 2023 9:32 PM IST
மகளிர் சுய உதவி குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் விற்பனை கண்காட்சி
அரக்கோணத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் விற்பனை கண்காட்சி 7 நாட்கள் நடக்கிறது.
27 March 2023 11:57 PM IST
மதுரையில் நாளை விழா:75 ஆயிரம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.180 கோடி கடன் உதவிகள் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்
75 ஆயிரம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.180 கோடி கடன் உதவிகள் வழங்கும் விழா மதுரையில் நாளை நடக்கிறது. அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உதவிகளை வழங்குகிறார்.
5 Feb 2023 2:40 AM IST
மகளிர் சுய உதவி குழுவினருக்கான கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி
சீர்காழி தென்பாதியில் உள்ள நகர கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவி குழுவினருக்கான கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
1 Jan 2023 12:15 AM IST




