
தண்ணீர் தொட்டியில் வீசி 3 மாத பெண் குழந்தை கொலை... கொடூர தாய் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்
இந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
26 Nov 2025 11:15 AM IST
தோழியுடன் இளம்பெண் தகாத உறவு.. கொலை செய்யப்பட்ட குழந்தையின் உடல் தோண்டி எடுப்பு
கொலை செய்யப்பட்ட 5 மாத ஆண் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, மருத்துவக்குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.
8 Nov 2025 8:20 AM IST
கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. தடையாக இருந்ததாக 2 வயது குழந்தையை அடித்துக்கொன்ற கொடூர தாய்
கள்ளக்காதலுக்காக 2 வயது பெண் குழந்தையை பெற்ற தாயே அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
14 Sept 2025 7:12 AM IST
2 வயது குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் வீசி கொன்ற கொடூர தந்தை.. காரணம் கேட்டு அதிர்ந்த போலீசார்
2 வயது பெண் குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் வீசி தந்தையே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
28 Aug 2025 7:14 AM IST
"கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு குழந்தையை கொன்றேன்" - கைதான பெண் அதிர்ச்சி வாக்குமூலம்
கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்த இடையூறாக இருந்த குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதாக வாக்குமூலம் அளித்தார்.
27 July 2025 7:01 AM IST
உல்லாசமாக இருக்கும்போது உண்டாகிவிட்டது; வளர்க்க முடியாது.. குழந்தையை பஸ்சில் இருந்து தூக்கி வீசிய 19 வயது இளம்பெண்
சாலையில் நின்று கொண்டிருந்த ஒருவர் பஸ் ஜன்னல் வழியாக குழந்தை வீசப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
16 July 2025 6:52 AM IST
கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருக்க கணவனை தவிக்க விட்டு கேரளாவிற்கு எஸ்கேப் ஆன மனைவி
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 11 மாத ஆண் குழந்தையை பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 March 2024 2:21 PM IST
கணவரைப் பிரிந்த சோகத்தில் 10 மாத பெண்குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்
சில மாதங்களுக்கு தம்பதி இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவரையொருவர் பிரிந்ததாக கூறப்படுகிறது.
15 Feb 2024 1:51 AM IST
ஆசைக்கு இணங்க அண்ணி மறுத்ததால் ஆத்திரம்: தலையை சுவரில் அடித்து 2 வயது குழந்தை கொலை
ஆசைக்கு இணங்க அண்ணி மறுத்ததால் அவரது 2 வயது குழந்தையின் தலையை சுவரில் அடித்து கொலை செய்து, உடலை ஸ்பீக்கர் பெட்டிக்குள் மறைத்து வைத்த கொழுந்தனை போலீசார் கைது செய்தனர்.
21 Sept 2023 5:38 AM IST
பச்சிளங்குழந்தையை கொன்று உடலை வீசிய கொடூர தாய் கைது
பிறந்து 4 நாளே ஆன பச்சிளங்குழந்தையை கொன்று உடலை வீசி சென்ற கொடூர தாயை போலீசார் கைது செய்தனர்.
16 Sept 2023 1:00 AM IST
திருவள்ளூர் அருகே குழந்தையை கொன்ற தாய்
திருவள்ளூர் அருகே குழந்தையை கொன்ற தாய் கைது செய்யப்பட்டார்.
2 Aug 2023 1:27 PM IST
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தை கொலை: கள்ளக்காதலனுடன் தாய் கைது
சென்னையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்றதாக கள்ளக்காதலனுடன் தாய் கைது செய்யப்பட்டார்.
19 Jun 2023 3:25 AM IST




