
குருபகவானுக்கு 1,008 சங்காபிஷேகம்
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருபகவானுக்கு 1,008 சங்காபிஷேகம் நடந்தது.
10 March 2023 12:15 AM IST
தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு 1,008 சங்காபிஷேகம்
கார்த்திகை மாதம் கடைசி சோமவாரத்தையொட்டி பெரியகோவிலில் பெருவுடையாருக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
13 Dec 2022 12:23 AM IST
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில்1,008 சங்காபிஷேகம்
கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
13 Dec 2022 12:15 AM IST
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 3-வது சோமவாரத்தையொட்டி 1,008 சங்காபிஷேகம்
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 3-வது சோமவாரத்தையொட்டி 1,008 சங்காபிஷேகம் நடந்தது.
6 Dec 2022 12:30 AM IST
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத 2-வது சோமவாரத்தையொட்டி 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
29 Nov 2022 12:15 AM IST
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்
கார்த்திகை மாத முதல் சோமவாரத்தையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் தருமபுரம் ஆதீனம் பங்கேற்றார்
23 Nov 2022 12:10 AM IST
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்
கார்த்திகை மாத முதல் சோமவாரத்தையொட்டி திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
22 Nov 2022 12:15 AM IST
மூவலூர் மார்க்க சகாயேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்
கொரோனா தொற்று நீங்க வேண்டி மூவலூர் மார்க்க சகாயேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது.
15 July 2022 10:49 PM IST
உலக நன்மைக்காக ராஜா அண்ணாமலைபுரம் அய்யப்பன் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்
உலக நன்மைக்காக ராஜா அண்ணாமலைபுரம் அய்யப்பன் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
11 Jun 2022 11:04 AM IST




