
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் - எஸ்டிபிஐ கட்சி
நான்கு பெண் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை 10 நாட்களை கடந்தும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
27 Nov 2025 4:37 PM IST
காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை
காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
14 Nov 2025 9:51 AM IST
அரசியல் கட்சி பொதுக் கூட்டங்களுக்கு முன்வைப்புத்தொகை செலுத்தும்படி கட்டாயப்படுத்தக் கூடாது - எஸ்டிபிஐ கட்சி
பொதுக்கூட்டங்களில் விதிகளும், ஒழுங்கும் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
10 Nov 2025 7:31 PM IST
எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலகக் குழு கூட்டம் : நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
5 Nov 2025 9:25 PM IST
தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதா திரும்பப் பெறப்படும் - அமைச்சரின் அறிவிப்புக்கு எஸ்டிபிஐ கட்சி வரவேற்பு
தமிழ்நாடு, உயர்கல்வித் துறையில் இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாகத் திகழ்கிறது என நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
26 Oct 2025 9:31 PM IST
தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் - எஸ்டிபிஐ கட்சி
தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
26 Oct 2025 12:24 PM IST
மழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர்ச்சேதம்: விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் - எஸ்டிபிஐ கட்சி
கனமழையால், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி முற்றிலும் சேதமடைந்துள்ளன.
22 Oct 2025 10:26 PM IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு - எஸ்டிபிஐ கட்சியினர் மோதல்; ஆம்புலன்சுகளுக்கு தீ வைப்பு
நடுமங்காடு பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
20 Oct 2025 4:58 PM IST
தமிழகத்தில் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்: மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் - எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்
சைபர் பாதுகாப்பை மேம்படுத்தி மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
20 Oct 2025 4:03 PM IST
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறல்: நிரந்தர தீர்வுகாண எஸ்டிபிஐ வலியுறுத்தல்
கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
10 Oct 2025 10:37 AM IST
தஷ்வந்த் விடுதலை: நீதியை நம்பும் மக்களுக்கு கிடைத்த பெரும் ஏமாற்றம் - எஸ்டிபிஐ கருத்து
நீதித்துறையின் நம்பகத்தன்மை குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது என்று எஸ்டிபிஐ தெரிவித்துள்ளது.
9 Oct 2025 9:37 AM IST
கரூர் துயரம்: விரைவான விசாரணையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து இழப்பீடும் வழங்க எஸ்டிபிஐ கோரிக்கை
இத்தகைய இக்கட்டான சூழலில், பாதிக்கப்பட்ட மக்களுடன் எஸ்டிபிஐ கட்சி துணைநிற்கிறது என நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
28 Sept 2025 10:37 PM IST




