
தூத்துக்குடியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: இளஞ்சிறார் கைது; 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
குரும்பூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது நண்பருடன் பைக்கில் கல்லம்பாறை மதகில் குளிக்கச் சென்றார்.
29 Nov 2025 7:52 AM IST
ஆத்தூரில் பெண் ஆய்வகப் பணியாளரை அரிவாளால் வெட்டியவர் தற்கொலை முயற்சி: போலீஸ் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே குரங்கணி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வகப் பணியாளராக பணியாற்றி வருகிறார்.
6 Nov 2025 12:43 AM IST
தூத்துக்குடி: திருவிழாவில் கார் டிரைவருக்கு அரிவாள் வெட்டு- வாலிபர் கைது
சாத்தான்குளம் அருகேயுள்ள கோமாநேரி அம்மன் கோவில் அருகே வேகத்தடை அமைந்துள்ள பகுதியில் கார் டிரைவர் ஒருவர் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
1 Nov 2025 11:24 AM IST
தூத்துக்குடியில் மீனவரை வெட்ட முயன்ற 4 பேர் கைது: ஆயுதங்கள் பறிமுதல்
தூத்துக்குடி திரேஸ்புரம் மீன் ஏலக்கூட பகுதியில் தொழில் போட்டி காரணமாக சம்பவத்தன்று தகராறு நடைபெறுவதாக வடபாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
29 Oct 2025 7:12 AM IST
தூத்துக்குடியில் முதியவருக்கு அரிவாள் வெட்டு: வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை கண்டித்த அந்த சிறுமியின் தாத்தாவை வாலிபர் அரிவாளால் வெட்டினார்.
24 Oct 2025 10:17 PM IST
தூத்துக்குடியில் போலீசாரை வெட்ட முயன்ற ரவுடி கைது: அரிவாள் பறிமுதல்
தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் ரோந்து பணிக்கு சென்றபோது, மேட்டுப்பட்டி மயானக்கரை பகுதியில் ஒரு ரவுடி அரிவாளுடன் பதுங்கி இருந்துள்ளார்.
14 Oct 2025 7:58 AM IST
“எங்கே சென்றாலும் தேடி வருகிறீர்களே?” - சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டுவை அரிவாளால் வெட்ட முயன்ற வாலிபர்கள்
சப்-இன்ஸ்பெக்டர் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
9 Oct 2025 6:51 AM IST
நெல்லையில் பள்ளி மாணவர்களுக்குள் தகராறு: 2 பேருக்கு அரிவாள் வெட்டு- காவல்துறை விளக்கம்
திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி பகுதியிலுள்ள பள்ளியில் நடந்த அரிவாள் வெட்டு சம்பவத்தில் மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது குறித்து மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
25 Sept 2025 7:26 PM IST
தூத்துக்குடியில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு: 2 பேர் கைது
தூத்துக்குடியில் ஒரு கல்லூரியில் படிக்கும் 2 மாணவர்களுக்கு இடையே முன் விரோதம் காரணமாக சண்டை ஏற்பட்டுள்ளது.
12 Sept 2025 7:03 PM IST
தூத்துக்குடி: குடும்பத் தகராறில் மாமனாருக்கு அரிவாள் வெட்டு- மருமகனுக்கு போலீஸ் வலைவீச்சு
சாத்தான்குளம் பகுதியில் மருமகன் வீட்டில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மருமகன் திடீரென அரிவாளை எடுத்து மாமனாரை சரமாரி வெட்டினார்.
7 Sept 2025 5:50 PM IST
மதுவுக்கு பணம் கொடுக்கும் பிரச்சினையில் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு - நண்பர் வெறிச்செயல்
நண்பர்களுக்குள் மதுவுக்கு பணம் கொடுக்கும் பிரச்சினையில் ஏற்பட்ட மோதலில் தொழிலாளிக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது.
31 Aug 2025 10:01 PM IST
தூத்துக்குடி: குடும்பத் தகராறில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு: 4 பேர் கைது
தூத்துக்குடி பூபாண்டியாபுரத்தில் கணவன் மனைவிக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
15 Aug 2025 2:11 PM IST




