
சென்னை ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜேனிஸ் டிஜென்-கிம்பெர்லி
சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
2 Nov 2025 8:03 AM IST
சென்னை ஓபன் டென்னிஸ்: டோனா வெகிச் காலிறுதிக்கு முன்னேற்றம்
சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
31 Oct 2025 8:49 AM IST
சென்னை ஓபன் பெண்கள் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்: பரிசுத்தொகை எவ்வளவு..?
முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது.
27 Oct 2025 4:26 AM IST
சென்னை ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் இந்திய வீராங்கனைகள் மாயா-ஸ்ரீவள்ளி மோதல்
சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் நாளை தொடங்குகிறது.
26 Oct 2025 7:58 AM IST
சென்னை ஓபன் டென்னிஸ்: பிரான்சின் கிரியான் ஜாக்குயட் சாம்பியன்
இறுதிப்போட்டியில் கிரியான் ஜாக்குயட் - எலியாஸ் யமெர் மோதினர்.
10 Feb 2025 6:46 AM IST
சென்னை ஓபன் டென்னிசில் இந்திய வீரர் சுமித் நாகல் 'சாம்பியன்'
இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் சுமித் நாகல் முதல் முறையாக டாப்-100 இடத்திற்குள் நுழைகிறார்.
12 Feb 2024 3:22 AM IST
சென்னை ஓபன் டென்னிஸ்: ராம்குமார்-மைனெனி ஜோடி 'சாம்பியன்'
வெற்றி பெற்ற ராம்குமார்-மைனெனி கூட்டணிக்கு ரூ.6¼ லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.
11 Feb 2024 3:20 AM IST
சென்னை ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய அணிகள்
இதன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
10 Feb 2024 9:26 AM IST
சென்னை ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
இதில் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு இந்திய வீரர் முகுந்த் சசிகுமார் முன்னேறியுள்ளார்.
9 Feb 2024 10:57 AM IST
சென்னை ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் சுமித் நாகல்
சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் நடந்து வருகிறது.
8 Feb 2024 3:44 AM IST
சென்னை ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டியை கண்டுகளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை நுங்கம்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கண்டுகளித்தார்.
18 Sept 2022 8:59 PM IST
சென்னை ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் லின்டா, லினெட்
சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் செக்குடியரசு வீராங்கனை லின்டா, போலந்து வீராங்கனை லினெட் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
18 Sept 2022 1:47 AM IST




