
திருநெல்வேலியில் இரும்பு பிளேட்டுகள் திருடிய 3 பேர் கைது
மானூர், தெற்கு வாகைகுளத்திலுள்ள காத்தாடி கம்பெனியில் காற்றாலைக்கு மாற்ற வேண்டிய 15 இரும்பு கனெக்சன் பிளேட்டுகள் காணவில்லை.
3 Jun 2025 10:52 AM
நெல்லை: உவரி அருகே வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் நகை திருட்டு
பீரோவில் இருந்த 7 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போயுள்ளது.
2 Jun 2025 3:29 PM
திருநெல்வேலியில் மோட்டார் திருடிய வாலிபர் கைது
வீரவநல்லூர், ராஜகுத்தாலபேரியில் பொது கழிப்பிடத்தில் இருந்த நீர் மூழ்கி மோட்டாரை காணவில்லை.
30 May 2025 10:15 AM
நெல்லையில் குத்துவிளக்கு திருடிய வாலிபர் கைது
பிரேமா நாங்குநேரி, பெரும்பத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது அங்கிருந்த குத்துவிளக்கை காணவில்லை.
6 May 2025 12:21 PM
நெல்லையில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
துலுக்கர்பட்டி, சாஸ்தா சுடலை கோவில் அருகே நிறுத்தி இருந்த தனது மோட்டார் சைக்கிளை காணவில்லை என்று மணிகண்டன் மானூர் போலீசில் புகார் அளித்தார்.
2 May 2025 7:45 AM
நெல்லையில் 6 கோழிகள் திருடியவர் கைது
பழவூர், பால் பண்ணை தெருவைச் சேர்ந்த மாரிமுத்து, சுத்தமல்லியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் வீட்டில் கோழிகளை திருடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
1 May 2025 7:16 AM
சம்பளம் தராததால் காரை திருடிய ஊழியர்: சென்னை ஷோரூமில் ருசிகரம்
சென்னை அண்ணா நகரில் பிரபல கார் ஷோரூம் ஒன்று உள்ளது
30 April 2025 10:03 AM
எழும்பூர் ரெயில் நிலையத்தில் பயணியிடம் நூதன திருட்டு - வாலிபர் கைது
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பயணியிடம் நூதன திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
12 April 2025 4:41 PM
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வெள்ளி வேல் திருட்டு: சாமியார் வேடத்தில் மர்ம ஆசாமி கைவரிசை
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள பலத்த பாதுகாப்பையும் மீறி, பட்டப்பகலில் சாமியார் வேடத்தில் வந்து வெள்ளி வேலை திருடிச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
3 April 2025 5:51 AM
சென்னையில் கிரிக்கெட் ரசிகர்களிடம் செல்போன்கள் திருட்டு: 8 பேர் கைது
வேலூரில் உள்ள லாட்ஜில் தங்கி இருப்பதை கண்டறிந்த போலீசார் அவர்களை அதிரடியாக கைது செய்தனர்.
1 April 2025 9:10 PM
திறந்த இரண்டே நாட்களில் மாயமான அம்பேத்கர் சிலை - விசாரணை தீவிரம்
அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
14 March 2025 12:57 AM
பைக் திருட்டில் 'செஞ்சுரி' போட்ட ஆட்டோ டிரைவர்: பெங்களூருவில் கைது
கடந்த 3 ஆண்டுகளாக தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
3 March 2025 4:51 AM