
இன்று செம்மொழி நாள்
இந்திய மொழிகளை பொறுத்தமட்டில் முதலாவதாக செம்மொழி அந்தஸ்தை பெற்றது தமிழ் மொழிதான்
3 Jun 2025 1:00 AM
இதற்கு போய் நிபந்தனையா?
பி.எம்.ஸ்ரீ. பள்ளித்திட்டம் தொடர்பாக கல்வி அமைச்சகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சில மாநிலங்கள் கையெழுத்து போடாததால் சமக்ர சிக்ஷா அபியான் நிதி மறுக்கப்பட்டுள்ளது.
2 Jun 2025 2:30 AM
பொள்ளாச்சி சம்பவத்துக்கு கிடைத்த நீதி
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பார்கள். ஆனால் இந்த வழக்கில் 6 ஆண்டுகளானாலும் நீதி மறுக்கப்படவில்லை.
13 May 2025 10:49 PM
மாணவர்களை முந்திய மாணவிகள்
பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்களைவிட மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.
12 May 2025 11:45 PM
முடிவுக்கு வந்த 4 நாட்கள் போர்
இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் கடந்த 7-ந்தேதி பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது மட்டும் துல்லிய தாக்குதல் நடத்தியது.
11 May 2025 11:12 PM
நூற்றாண்டுக்கு வரலாற்றின் காணிக்கை!
தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்த நூற்றாண்டுக்கு வரலாற்றின் காணிக்கை என்கிறார் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி.
9 May 2025 12:23 AM
தமிழில் மட்டுமே அரசாணைகள்
அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ் மொழியைப் பயன்படுத்தவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
6 May 2025 12:50 AM
பயங்கரவாதத்துக்கு இது பதிலா..?
பஹல்காம் தாக்குதலை செய்தவர்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.
1 May 2025 1:49 AM
நீ என் நண்பேன்டா!
2 மாதங்களுக்கு முன்பு பென்சில் யாருடையது என்பதில் ஏற்பட்ட முன்விரோதம்தான் இதற்கு காரணம்.
30 April 2025 12:26 AM
வாகன நிறுத்தும் இடங்கள் நிறைய தேவை
தமிழ்நாட்டில் நாளுக்குநாள் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இப்போது 3 கோடியே 34 லட்சம் வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன....
25 March 2025 1:31 PM
எத்தனை காலம்தான் இந்த நிலைமை
இந்தியாவில் 7 சகோதரிகள் மாநிலம் என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று மணிப்பூர். இது வங்காளதேசம் மற்றும் மியான்மர் நாட்டுடன் எல்லையை...
17 Feb 2025 12:07 AM
பொது இடங்களில் கட்சி, மத கொடிகளுக்கு இடம் இல்லை
தமிழ்நாட்டில் இப்போது புதிது, புதிதாக கட்சிகள் உதயமாகும் கலாசாரம் தோன்றிவிட்டது. ஒவ்வொரு கட்சிக்கும் தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்குவதற்கு முன்பே...
14 Feb 2025 12:00 AM