நல்லம்பள்ளி அருகேசாலையோர பள்ளத்தில் சரக்கு வேன் பாய்ந்து விபத்து2 பேர் காயம்

நல்லம்பள்ளி அருகேசாலையோர பள்ளத்தில் சரக்கு வேன் பாய்ந்து விபத்து2 பேர் காயம்

நல்லம்பள்ளி:பெங்களூருவில் இருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு ஒரு சரக்கு வேன் புறப்பட்டது. இந்்த வேனை கோவை மாவட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் (வயது 53)...
24 April 2023 7:00 PM GMT
நல்லம்பள்ளி அருகேதென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து விவசாயி சாவு

நல்லம்பள்ளி அருகேதென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து விவசாயி சாவு

நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே சாமிசெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 49). விவசாயி. இவருக்கு திருமணமாகி இன்பவள்ளி என்ற மனைவியும்,...
22 April 2023 7:00 PM GMT
நல்லம்பள்ளி அருகேகரும்புசாறு பிழியும் எந்திரத்தில் துப்பட்டா சிக்கி பெண் சாவு

நல்லம்பள்ளி அருகேகரும்புசாறு பிழியும் எந்திரத்தில் துப்பட்டா சிக்கி பெண் சாவு

நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே கரும்புசாறு பிழியும் எந்திரத்தில் துப்பட்டா சிக்கி பெண் இறந்தார்.பழக்கடைதர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே சவுளூர்...
20 April 2023 7:00 PM GMT
நல்லம்பள்ளி அருகேபுனித சவேரியார் ஆலய பெரியதேர் பவனி

நல்லம்பள்ளி அருகேபுனித சவேரியார் ஆலய பெரியதேர் பவனி

நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே கோவிலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற புனித சவேரியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகைக்கு பின்னர் 3 நாட்கள் மகிமை...
17 April 2023 7:00 PM GMT
நல்லம்பள்ளி அருகேவிவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

நல்லம்பள்ளி அருகேவிவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.விவசாயிநல்லம்பள்ளி அருகே பாளையம்புதூர் கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர்...
15 April 2023 7:00 PM GMT
நல்லம்பள்ளி அருகேஇலங்கை தமிழர் வீடுகள் கட்டுமான பணிகளை கலெக்டர் ஆய்வு

நல்லம்பள்ளி அருகேஇலங்கை தமிழர் வீடுகள் கட்டுமான பணிகளை கலெக்டர் ஆய்வு

நல்லம்பள்ளி:தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே டொக்குபோதனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட சந்தனூரான்கொட்டாய் பகுதியில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் இலங்கை...
6 April 2023 7:00 PM GMT
நல்லம்பள்ளி அருகேதி.மு.க. கொடியை சேதப்படுத்தியவர் மீது வழக்கு

நல்லம்பள்ளி அருகேதி.மு.க. கொடியை சேதப்படுத்தியவர் மீது வழக்கு

நல்லம்பள்ளி:தர்மபுரி மாவட்டம் முக்கல்நாயக்கன்பட்டி அடுத்த திருப்பதி கொட்டாய் பிரிவு சாலை பகுதியில் தி.மு.க. கொடி கம்பம் உள்ளது. இந்த கொடி கம்பத்தில்...
6 April 2023 7:00 PM GMT
நல்லம்பள்ளி அருகேமேல்நிலை குடிநீர் தொட்டியில் சிறுநீர் கழித்த நபர்களால் பரபரப்புபோலீசார் விசாரணை

நல்லம்பள்ளி அருகேமேல்நிலை குடிநீர் தொட்டியில் சிறுநீர் கழித்த நபர்களால் பரபரப்புபோலீசார் விசாரணை

நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டியில் சிறுநீர் கழித்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேல்நிலை...
31 March 2023 7:00 PM GMT
நல்லம்பள்ளி அருகேநிலம் வாங்க வந்த வெளிமாநிலத்தவர்களிடம் ரூ.30 லட்சத்தை பறித்த மர்மகும்பல்போலீஸ் வேடமணிந்து கைவரிசை

நல்லம்பள்ளி அருகேநிலம் வாங்க வந்த வெளிமாநிலத்தவர்களிடம் ரூ.30 லட்சத்தை பறித்த மர்மகும்பல்போலீஸ் வேடமணிந்து கைவரிசை

நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே போலீஸ் வேடமணிந்து நிலம் வாங்க வந்த தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்களிடம் ரூ.30 லட்சம் பறித்துவிட்டு காரில் தப்பி...
4 Feb 2023 6:45 PM GMT
நல்லம்பள்ளி அருகேவனப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த 2 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்

நல்லம்பள்ளி அருகேவனப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த 2 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்

நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே முத்துகோம்பை பகுதியில் உள்ள புளியமரத்து வனப்பகுதியில் கேட்பாரற்று 2 நாட்டுத்துப்பாக்கிகள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல்...
29 Dec 2022 6:45 PM GMT
நல்லம்பள்ளி அருகே  பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு  மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

நல்லம்பள்ளி அருகே பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே வடக்குதெரு கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் குழந்தைசாமி. இவருடைய மனைவி செல்வி (வயது 45). செல்விக்கு நேற்று முன்தினம் உடல்...
26 Nov 2022 6:45 PM GMT
நல்லம்பள்ளி அருகே  முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

நல்லம்பள்ளி அருகே முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

நல்லம்பள்ளி அருகே முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
12 Nov 2022 6:45 PM GMT