திருப்பூர்

விஸ்வேஸ்வரர் சாமி கோவில் தேரோட்டம
திருப்பூர் விஸ்வேஸ்வரர் சாமி கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் க.செல்வராஜ்...
2 Jun 2023 6:15 PM GMT
மொபட் மோதி விவசாயி பலி
மூலனூர் சேஷியம்பாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 70) இவர் விவசாயம் செய்து வருகிறார். நேற்று மதியம் 1.30 மணிக்கு சொந்த வேலையாக வெள்ளகோவில்...
2 Jun 2023 6:07 PM GMT
திருப்பூரில் பலத்த காற்றுடன் கொட்டிய மழை
திருப்பூரில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் மரம் விழுந்து கார் சேதமானது. சாலையோரத்தில் நின்ற மரங்கள் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மரம்...
2 Jun 2023 6:03 PM GMT
கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு
திருப்பூர் இ்டுவம்பாளையம் பகுதியில் கோர்ட்டு உத்தரவுப்படி வீடு ஜப்தி செய்யப்பட்டதால் கிணற்றில் குதித்து பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை...
2 Jun 2023 6:01 PM GMT
நலம் தரும் நாவல் பழங்கள் விற்பனை அமோகம்
உடுமலையில் நலம் தரும் நாவல் பழங்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.நாவல் பழங்கள்இயற்கை அன்னையின் படைப்பில் பல்வேறு அற்புதங்கள் அறுசுவைகள் நிறைந்த...
2 Jun 2023 5:58 PM GMT
ரத்த வெறி பிடித்து கால்நடைகளை வேட்டையாடும் நாய்கள் கூட்டம்
மடத்துக்குளம் பகுதியில் ரத்த வெறி பிடித்து கால்நடைகளை வேட்டையாடி வரும் நாய்களை கூண்டு வைத்துப் பிடிப்பது சாத்தியமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.வனத்துறை...
2 Jun 2023 5:57 PM GMT
போராட்டத்தை கைவிட்ட நகராட்சி தூய்மை பணியாளர்கள்
அனைவருக்கும் பணி வழங்குவதாக உறுதி அளித்ததால் உடுமலை நகராட்சி தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.முற்றுகை போராட்டம்உடுமலை நகராட்சிக்கு...
2 Jun 2023 5:53 PM GMT
மரத்தில் கார் மோதி சிறுமி பலி; 8 பேர் காயம்
திருச்சியில் இருந்து ேகாவை நோக்கி சென்ற கார் பொங்கலூர் அருகே சாலையோரத்தில் இருந்த வேப்பமரத்தில் மோதியது. இதில் 8 வயது சிறுமி பலியானாள். மேலும் 8...
2 Jun 2023 5:52 PM GMT
கடையின் மேற்கூரையை பிரித்து செல்போன்கள், பணம் திருட்டு
காங்கயம் அருகே கடையின் மேற்கூரையை பிரித்து 15 செல்போன்கள், மற்றும் ரூ.30 ஆயிரம் திருடப்பட்டத. இது ெதாடர்பாக மர்ம ஆசாமியை போலீசார்...
2 Jun 2023 5:12 PM GMT
துர்க்கை அம்மனுக்கு வைகாசி வெள்ளி சிறப்பு அபிஷேகம்
திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் பாலசவுந்திரவல்லி உடனமர் ஜெயங்கொண்டேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு...
2 Jun 2023 5:11 PM GMT
ரூ.78¼ லட்சத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளில் கலெக்டர் ஆய்வு
தாராபுரம் அருகே தளவாய்ப்பட்டினம் ஊராட்சியில் ரூ.78¼ லட்சத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.கலெக்டர் ஆய்வுதாராபுரம்...
2 Jun 2023 5:07 PM GMT
தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் சாலையோர கடைகளை அப்புறப்படுத்தக்கோரி தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் தரையில்...
2 Jun 2023 5:04 PM GMT