முன்னோட்டம்

ஒரு முகத்திரை
‘துருவங்கள்-16’ வெற்றிக்கு பிறகு ரகுமான் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஒரு முகத்திரை’ படம் மிகுந்த எதிர்ப்பார்ப்பினை உருவாக்கியுள்ளது.
14 March 2017 3:26 PM IST
விழித்திரு
‘அவள் பெயர் தமிழரசி’ படத்தை டைரக்டு செய்த மீரா கதிரவன் தயாரித்து டைரக்டு செய்துள்ள புதிய படம், ‘விழித்திரு.’
14 March 2017 2:58 PM IST
யாதுமாகி நின்றாய்
மறைந்த நடன இயக்குனர் ரகுராமின் மகள் காயத்ரி ரகுராம், ‘சார்லி சாப்ளின்,’ ‘ஸ்டைல்,’ ‘பரசுராம்,’ ‘விசில்,’ ‘விகடன்’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
3 March 2017 12:50 PM IST
தமிழனானேன்
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கருவாக வைத்து, ‘தமிழனானேன்’ என்ற படம் தயாராகிறது.
3 March 2017 12:34 PM IST
அனிமேஷன் கலைஞராக சிபிராஜ்
நாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன் துரை என மாறுபட்ட கதையம்சம் உள்ள படங்களில் நடித்து வரும் சிபிராஜ் தற்போது, ‘கட்டப்பாவ காணோம்’ என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.
3 March 2017 12:28 PM IST
மாநகரம்
சென்னை போன்ற மெட்ரோ மாநகரத்தில் நடக்கும் ஒரு திரில்லர் கதையமைப்பை கொண்டது.
1 March 2017 3:49 PM IST
பள்ளி பருவத்திலே
பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம், ‘பள்ளி பருவத்திலே’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.
1 March 2017 3:23 PM IST
இரவுக்கு ஆயிரம் கண்கள்
‘வம்சம்’ படத்தில் தொடங்கி, ‘ஆறாது சினம்’ படம் வரை தரமான கதையம்சங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர், அருள்நிதி.
1 March 2017 3:17 PM IST
வனமகன்
மிக் ஸ்டுடியோ தயாரிக்கும் புதிய படம் ‘வனமகன்’. இதில் ஜெயம்ரவி கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் சாயிஷா சேகல், தம்பிராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
1 March 2017 3:09 PM IST
அச்சமில்லை அச்சமில்லை
டைரக்டர் அமீர் தனது டீம் ஒர்க்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் புதிய படத்துக்கு, “அச்சமில்லை அச்சமில்ல” என்று பெயர் சூட்டியிருக்கிறார்.
28 Feb 2017 12:51 PM IST
ஐங்கரன்
‘புரூஸ்லீ’ படத்தை அடுத்து ஜி.வி.பிரகாஷ்குமார், ‘ஐங்கரன்’ என்ற படத்தில் நடிக்கிறார். இது, காதல், அதிரடி சண்டை காட்சிகள், திகில் ஆகிய மூன்றும் கலந்த கதை.
28 Feb 2017 12:38 PM IST
எங்கேயும் நான் இருப்பேன்
காதலுக்காக படுகொலை செய்யப்படும் ஒருவனின் ஆவி தனது நண்பனின் உதவியுடன் அவன் உடலில் புகுந்து கொண்டு கொலைகாரர்களை எப்படி பழிவாங்குகிறது? என்பதை கருவாக வைத்து, ஒரு படம் தயாராகிறது.
28 Feb 2017 12:32 PM IST









