விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
டேனில் மெத்வதேவ் - நெதர்லாந்தின் ஜெஸ்பர் டி ஜோங்கை எதிர்கொண்டார்.
20 Jan 2026 11:11 AM IST
யு19 உலகக்கோப்பை: தென்ஆப்பிரிக்கா முதல் வெற்றி
முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
20 Jan 2026 8:51 AM IST
ஒலிம்பிக்கில் விளையாடுவதே இலக்கு- ஸ்மித்
ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறுவதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
20 Jan 2026 8:33 AM IST
இளம் வீரர்கள் விராட் கோலியின் மனநிலையைப் பின்பற்ற வேண்டும்: முன்னாள் வீரர்
இளம் வீரர்கள் கோலியின் மனநிலையைப் பின்பற்ற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
20 Jan 2026 8:17 AM IST
ரஞ்சி போட்டியில் விளையாடும் சுப்மன் கில்
சுப்மன் கில் ரஞ்சி டிராபி தொடரில் பஞ்சாப் அணிக்கு விளையாடுகிறார்.
20 Jan 2026 7:40 AM IST
மகளிர் பிரீமியர் லீக்: டெல்லி - மும்பை அணிகள் இன்று மோதல்
குஜராத் மாநிலம் வதோதராவில் பிப்ரவரி 5-ந்தேதி வரை நடக்கிறது.
20 Jan 2026 7:15 AM IST
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
நோவக் ஜோகோவிச் - பெட்ரோ மார்ட்டினசை (ஸ்பெயின்) எதிர்கொண்டார்.
20 Jan 2026 7:07 AM IST
இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இன்று தொடங்குகிறது
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
20 Jan 2026 6:29 AM IST
இந்தியாவுக்கு வர மறுப்பு: வங்காளதேச அணிக்கு கெடு விதித்த ஐசிசி
வங்காளதேச அணி இந்தியா வருவதை தவிர்த்தால் ஸ்காட்லாந்து அணி விளையாடும்.
20 Jan 2026 6:21 AM IST
ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து: செனகல் அணி சாம்பியன்
ஆட்ட நேர முடிவில் எந்த அணியினரும் கோல் போடவில்லை
20 Jan 2026 6:13 AM IST
எஸ்.ஏ. லீக் கிரிக்கெட்: சன்ரைசர்ஸ் அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேற்றம்
29-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, எம்.ஐ. கேப்டவுன் அணியுடன் மோதியது.
20 Jan 2026 6:06 AM IST
சர்வதேச செஸ் போட்டி: பிரக்ஞானந்தா மீண்டும் தோல்வி
மாஸ்டர்ஸ் பிரிவில் 2-வது சுற்று ஆட்டத்தில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார்.
20 Jan 2026 1:57 AM IST









