மாவட்ட செய்திகள்

ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சுத்தி கலச பூஜை
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஜூலை மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி இன்று (புதன்கிழமை) காலையில் சுத்தி கலச பூஜை நடைபெறுகிறது.
18 May 2022 1:03 AM IST
சர்வீஸ் சாலை அமைத்து தரக்கோரி கிராமமக்கள் சாலைமறியல்
அய்யம்பேட்டை அருகே கிராமங்களுக்கு சர்வீஸ் சாலை அமைத்து தரக்கோரி கிராமமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
18 May 2022 1:03 AM IST
பெட்ரோல், டீசல் வி்லை உயர்வு: பா.ஜ.க.வுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயார் - டி.ஆர்.பாலு எம்.பி
பெட்ரோல், டீசல் வி்லை உயர்வுக்கான காரணம் குறித்து பா.ஜ.க.வுடன் ஒரே ேமடையில் விவாதிக்க தயார் என டி.ஆர்.பாலு எம்.பி. பேசினார்.
18 May 2022 1:02 AM IST
போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையம் முற்றுகை
திண்டுக்கல்லில் விபத்தில் தொழிலாளி இறந்த சம்பவத்தில் போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
18 May 2022 1:01 AM IST
வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவன் தப்பி ஓட்டம்
வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவன் தப்பி ஓடிவிட்டார்.
18 May 2022 12:57 AM IST
திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி
திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி
18 May 2022 12:57 AM IST
ஆர்ப்பாட்டம்
ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஆலங்குளத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
18 May 2022 12:55 AM IST
கொடைக்கானலில் கோடைவிழா-மலர் கண்காட்சி 24-ந்தேதி தொடங்குகிறது
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கோடைவிழா, மலர் கண்காட்சி வருகிற 24-ந்தேதி கோலாகலமாக தொடங்குகிறது.
18 May 2022 12:55 AM IST
ரூ.50 லட்சம் பரிசு சுவரொட்டியால் ராமநாதபுரத்தில் பரபரப்பு
திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் தகவல் கொடுத்தால் ரூ.50 லட்சம் பரிசு சுவரொட்டி ராமநாதபுரத்தில் ஒட்டப்பட்டு உள்ளன.
18 May 2022 12:53 AM IST
அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் மீது வழக்கு
சிவகாசி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
18 May 2022 12:52 AM IST
சர்வேயருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை
ரூ.1000 லஞ்சம் வாங்கிய சர்வேயருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
18 May 2022 12:52 AM IST










