கர்நாடகா தேர்தல்

கார் விபத்தில் சிக்கியது; காங்கிரஸ் வேட்பாளர் பாபுராவ் சின்சனசூர் படுகாயம்
பிரசாரத்திற்கு சென்று திரும்பிய போது கார் விபத்தில் சிக்கியதால் காங்கிரஸ் வேட்பாளர் பாபுராவ் சின்சனசூர் படுகாயம் அடைந்தார்.
16 April 2023 12:15 AM IST
பெலகாவியில் நடக்க இருந்த காங்கிரஸ் மாநாடு மழையால் ரத்து
பெலகாவியில் நடக்க இருந்த காங்கிரஸ் மாநாடு மழையால் ரத்து செய்யப்பட்டது.
16 April 2023 12:15 AM IST
தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் அதிருப்தி
சட்டசபை தேர்தலில் போட்டியிட டிக்கெட் கிடைக்காததால் போர்க்கொடி தூக்கியவர்களை பா.ஜனதா தலைவர்கள் சமரசப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கிடையே மூத்த தலைவர் லட்சுமண் சவதி காங்கிரசில் சேர்ந்தார்.
15 April 2023 3:34 AM IST
'ஜனதா தளம்(எஸ்) வேட்பாளரை காணவில்லை'
வருணா தொகுதியில் ‘ஜனதா தளம்(எஸ்) வேட்பாளரை காணவில்லை’ ;தொண்டர்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர்.
15 April 2023 3:08 AM IST
ஜனாதிபதியின் அதிகாரம் குறைய காரணமாக திகழ்ந்த எஸ்.ஆர்.பொம்மை
எஸ்.ஆர்.பொம்மை என அழைக்கப்பட்ட சோமப்ப ராயப்ப பொம்மை கர்நாடகத்தின் 11-வது முதல்-மந்திரி ஆவார். இவர் ஹாவேரி மாவட்டம் சிக்காம் தாலுகா கரடகி கிராமத்தில்...
15 April 2023 2:40 AM IST
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை தோற்கடிப்பேன்
எனக்கு டிக்கெட் கிடைக்காமல் போனதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தான் காரணம். அவரது ஊழல்களைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். விரைவில் அவர் செய்த...
15 April 2023 2:37 AM IST
தேர்தல் பணியில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை
தேர்தல் பணியில் அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் பறக்கும்படை அதிகாரி அஜய் ராபின் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
15 April 2023 2:30 AM IST
காளை மாட்டை அடித்து கொன்ற சிறுத்தை
சிக்பள்ளாப்பூரில் வயலில் மேய்ந்து கொண்டிருந்த காளையை சிறுத்தை அடித்து கொன்றதால் மக்களிடையே பீதி ஏற்பட்டது. இதனால் அந்த சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
15 April 2023 2:26 AM IST
சிக்பள்ளாப்பூரில் ரூ.2 கோடி பணம், பரிசு பொருட்கள் பறிமுதல்
சிக்பள்ளாபூரில் கடந்த ஒரு வாரங்களில் ரூ.2 கோடி மதிப்பிலான பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட கலெக்டர் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
15 April 2023 2:23 AM IST
ஆம் ஆத்மி வேட்பாளர் மீது வழக்கு
வேட்பு மனு தாக்கலின் போது விதிமீறலில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
15 April 2023 12:15 AM IST
தொண்டர்கள் பா.ஜனதாவில் உறுதியாக உள்ளனர் - பசவராஜ் பொம்மை பேட்டி
சில தலைவர்கள் சென்றாலும் கட்சி தொண்டர்கள் பா.ஜனதாவில் உறுதியாக உள்ளனர் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
15 April 2023 12:15 AM IST
சாம்ராஜ்பேட்டையில் ஜமீர்அகமதுகான் மீண்டும் செல்வாக்கை நிரூபிப்பாரா?
சாம்ராஜ்பேட்டையில் ஜமீர்அகமதுகான் மீண்டும் செல்வாக்கை நிரூபிப்பாரா என்பது பற்றி இங்கு காண்போம்.
15 April 2023 12:15 AM IST









