கர்நாடகா தேர்தல்

பா.ஜனதாவில் இருந்து 40 தலைவர்கள் விலகல்

பா.ஜனதாவில் இருந்து 40 தலைவர்கள் விலகல்

பா.ஜனதா கட்சி நாளுக்குநாள் செல்வாக்கை இழந்து வருவதாகவும், அக்கட்சியில் இருந்து 40 தலைவர்கள் விலகி இருப்பதாகவும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறினார்.
15 April 2023 12:15 AM IST
வாக்காளர் அட்டை எடுக்க வந்த கணவரை வீட்டுக்குள் வைத்து பூட்டிய பெண்

வாக்காளர் அட்டை எடுக்க வந்த கணவரை வீட்டுக்குள் வைத்து பூட்டிய பெண்

சிக்பள்ளாப்பூர் அருகே 19 மாதங்களாக பிரிந்து வாழும் நிலையில் வாக்காளர் அடையாள அட்டை எடுக்க வந்த கணவரை வீட்டுக்குள் வைத்து பூட்டிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
15 April 2023 12:15 AM IST
யு.டி.காதர் எம்.எல்.ஏ. மீது எஸ்.டி.பி.ஐ. புகார்

யு.டி.காதர் எம்.எல்.ஏ. மீது எஸ்.டி.பி.ஐ. புகார்

யு.டி.காதர் எம்.எல்.ஏ. மீது எஸ்.டி.பி.ஐ. கட்சி புகார் செய்துள்ளது.
15 April 2023 12:15 AM IST
நானும், சித்தராமையாவும் ஒரே கூண்டில் அடைக்கப்பட்டு உள்ளோம்

நானும், சித்தராமையாவும் ஒரே கூண்டில் அடைக்கப்பட்டு உள்ளோம்

நானும், சித்தராமையாவும் ஒரே கூண்டில் அடைக்கப்பட்டுள்ளோம் என்று மந்திரி வி.சோமண்ணா கூறியுள்ளார்.
14 April 2023 2:33 AM IST
சிக்கமகளூரு மாவட்டத்தில் மும்முனை போட்டி

சிக்கமகளூரு மாவட்டத்தில் மும்முனை போட்டி

கர்நாடகத்தின் மலைநாடு மாவட்டம் என்றழைக்கப்படும் சிக்கமகளூரு மாவட்டத்தில் சிக்கமகளூரு, மூடிகெரே, கடூர், தரிகெரே, சிருங்கேரி என 5 சட்டசபை தொகுதிகள்...
14 April 2023 2:28 AM IST
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணி 80 சதவீதம் நிறைவு

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணி 80 சதவீதம் நிறைவு

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணி 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
14 April 2023 2:24 AM IST
மீண்டும் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் ஐக்கியமான ஒய்.எஸ்.வி.தத்தா

மீண்டும் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் ஐக்கியமான ஒய்.எஸ்.வி.தத்தா

காங்கிரசில் டிக்கெட் கிடைக்காததால் அதிருப்தியில் மீண்டும் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் ஐக்கியமான ஒய்.எஸ்.வி.தத்தா கடூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
14 April 2023 2:19 AM IST
பா.ஜனதாவில் இருந்து மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் விலகல்

பா.ஜனதாவில் இருந்து மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் விலகல்

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி 2-வது கட்ட பட்டியலில் 23 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டிக்கெட் கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் அக்கட்சியை விலகினர்.
14 April 2023 2:16 AM IST
2-வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும்

2-வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும்

ஜனதா தளம் (எஸ்) கட்சியின் 2-வது வேட்பாளர் பட்டியல் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும் என்று குமாரசாமி கூறியுள்ளார்.
14 April 2023 2:12 AM IST
லட்சுமண் சவதி தனது முடிவு குறித்து சிந்திக்க வேண்டும்

லட்சுமண் சவதி தனது முடிவு குறித்து சிந்திக்க வேண்டும்

முன்னாள் துணை முதல்-மந்திரியான லட்சுமண் சவதிக்கு பா.ஜனதா அனைத்து பதவிகளையும் கொடுத்துள்ளது. அவர் கடந்த சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும்,...
14 April 2023 2:10 AM IST
கர்நாடகத்தின் 10-வது முதல்-மந்திரி ராமகிருஷ்ண ஹெக்டே

'கர்நாடகத்தின் 10-வது முதல்-மந்திரி ராமகிருஷ்ண ஹெக்டே

கர்நாடகத்தில் 10-வது முதல்-மந்திரியாக ராமகிருஷ்ண ஹெக்டே பொறுப்பு வகித்தார்.
14 April 2023 2:08 AM IST
காந்திநகர் தொகுதியில் வெற்றி பெறபோவது யார்?

காந்திநகர் தொகுதியில் வெற்றி பெறபோவது யார்?

தமிழர்கள் அதிகம் வசிக்கும் காந்திநகர் தொகுதியில் வெற்றி பெறபோவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
14 April 2023 2:05 AM IST