அரியலூர்

சாலையோரத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதார கேடு
சாலையோரத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதார கேடு ஏற்படுகிறது.
9 March 2021 1:48 AM IST
மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று
அரியலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
9 March 2021 1:47 AM IST
முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
9 March 2021 1:36 AM IST
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலி
கீழப்பழுவூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
8 March 2021 1:22 AM IST
கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத 6 கடைகளுக்கு ரூ.5,500 அபராதம்
ஜெயங்கொண்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத 6 கடைகளுக்கு ரூ.5,500 அபராதம் விதிக்கப்பட்டது.
8 March 2021 1:22 AM IST
பெண் கல்வி கற்றால் குடும்பமும், சமுதாயமும் சிறந்து விளங்கும்; மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
பெண் கல்வி கற்றால் குடும்பமும், சமுதாயமும் சிறந்து விளங்கும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறினார்.
8 March 2021 1:15 AM IST
ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலையால் சிரமத்திற்கு உள்ளாகும் வாகன ஓட்டிகள்
சாலை சீரமைப்பு பணி கிடப்பில் போடப்பட்ட நிலையில், ஜல்லிற்கள் பெயர்ந்த நிலையில் உள்ள சாலையால் வாகன ஓட்டிகள், மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
8 March 2021 1:13 AM IST
100 சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
ஜெயங்கொண்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
8 March 2021 1:11 AM IST
சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது
சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சிறுவனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
8 March 2021 12:26 AM IST
உரிய ஆவணங்களின்றி கார்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2½ லட்சம் பறிமுதல்
தா.பழூர், பெரம்பலூர், வேப்பந்தட்டை அருகே உரிய ஆவணங்களின்றி கார்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
7 March 2021 1:25 AM IST
ஓட்டு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான இருப்பு அறைகள் அமைப்பு
ஓட்டு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான இருப்பு அறைகள் அமைக்கப்படுகிறது என்று தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.
7 March 2021 1:24 AM IST










