அரியலூர்

பிரகதீஸ்வரர் கோவில் தேரோட்டம்
கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
26 Feb 2021 2:50 AM IST
போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்; 50 சதவீத பஸ்களே இயக்கப்பட்டன
அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து கழக தொழிலாளர் வேலை நிறுத்தத்தால் 50 சதவீத பஸ்களே இயக்கப்பட்டன.
26 Feb 2021 2:50 AM IST
அரியலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று
அரியலூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
26 Feb 2021 2:50 AM IST
வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
அல்ட்ராடெக் சிமெண்டு ஆலை தங்கும் விடுதியில் வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
26 Feb 2021 2:49 AM IST
ஓலையூர் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
ஓலையூர் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
26 Feb 2021 2:47 AM IST
அங்கன்வாடி ஊழியர்கள் 4-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
அங்கன்வாடி ஊழியர்கள் 4-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Feb 2021 2:47 AM IST
9, 10, 11-ம் வகுப்பு படிப்பவர்கள் அனைவரும் தேர்ச்சி அறிவிப்பு குறித்து மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கருத்து
9, 10, 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு குறித்து மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர். அப்போது நன்றாக படிப்பவர்களுக்கு இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை தந்ததாக தெரிவிக்கப்பட்டது.
26 Feb 2021 2:47 AM IST
வேளாண் பொருட்களின் விலை விவரம்
வேளாண் பொருட்களின் விலை விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Feb 2021 2:47 AM IST
தாலுகா அலுவலகம் முன் இந்து முன்னணியினர் காத்திருப்பு போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன் இந்து முன்னணியினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
26 Feb 2021 2:46 AM IST
இருப்பு அறையில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளியே எடுக்கப்பட்டன
பயிற்சி-விழிப்புணர்வுக்காக இருப்பு அறையில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளியே எடுக்கப்பட்டன.
26 Feb 2021 2:46 AM IST
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
26 Feb 2021 2:45 AM IST
கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
26 Feb 2021 2:45 AM IST









