அரியலூர்

அரியலூர்- பெரம்பலூரில் 7 பேருக்கு கொரோனா
அரியலூர்- பெரம்பலூரில் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
2 Feb 2021 12:37 AM IST
ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினாா்கள்.
2 Feb 2021 12:11 AM IST
நவசக்தி சங்கு விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
நவசக்தி சங்கு விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
2 Feb 2021 12:09 AM IST
தா.பழூரில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஊர்வலமாக வந்த கிராம மக்கள்; ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு
தா.பழூரில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஊர்வலமாக வந்த கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
2 Feb 2021 12:08 AM IST
வாரணவாசிக்கு கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் நியமனம்
வாரணவாசிக்கு கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் நியமிக்கப்பட்டாா்.
1 Feb 2021 11:57 AM IST
கோவிலில் சோழர்கால கல்வெட்டு கண்டெடுப்பு
கோவிலில் சோழர்கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
1 Feb 2021 9:51 AM IST
சிறப்பு முகாம்களில் 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.
1 Feb 2021 9:13 AM IST
கணக்க விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
கணக்க விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது.
1 Feb 2021 7:54 AM IST
அரியலூர்- பெரம்பலூரில் தலா 3 பேருக்கு கொரோனா தொற்று
அரியலூர்- பெரம்பலூரில் தலா 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
1 Feb 2021 6:04 AM IST
ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தீக்குளிக்க முயன்ற டிரைவா்
ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தீக்குளிக்க முயன்ற டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டது.
31 Jan 2021 11:16 AM IST
பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
அாியலூாில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
31 Jan 2021 11:15 AM IST










