செங்கல்பட்டு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உலக யானைகள் தின கொண்டாட்டம்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உலக யானைகள் தினத்தை கொண்டாடினர்.
13 Aug 2022 2:44 PM IST
ரேஷன்கார்டு குறைதீர் முகாம் - இன்று நடக்கிறது
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
13 Aug 2022 2:38 PM IST
சர்வதேச பட்டம் விடும் திருவிழா: திருவள்ளுவர் சிலை வடிவில் பறந்த பட்டம்
சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரத்தில் இன்று முதல் 15-ந்தேதி வரை ‘சர்வதேச பட்டம் விடும் திருவிழா’ நடத்தப்படுகிறது.
13 Aug 2022 12:50 PM IST
வழிப்பறியில் ஈடுபட முயன்ற நபர்களை பிடித்த போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு
செங்கல்பட்டு அருகே வழிப்பறியில் ஈடுபட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
12 Aug 2022 8:23 PM IST
மறைமலைநகரில் கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் பணம் பறிப்பு
மறைமலைநகரில் கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் பணம் பறித்து சென்ற 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
12 Aug 2022 2:54 PM IST
மறைமலைநகரில் திருட்டுத்தனமாக மது விற்றவர் கைது
மறைமலைநகரில் திருட்டுத்தனமாக மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
12 Aug 2022 2:43 PM IST
கடப்பாக்கம் அருகே நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது
கடப்பாக்கம் அருகே நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
11 Aug 2022 2:39 PM IST
மீன் குஞ்சுகள் வளர்க்க மானியம் - கலெக்டர் தகவல்
மீன் குஞ்சுகள் வளர்க்க மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
11 Aug 2022 2:35 PM IST
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு டி.ஜி.பி. பிரியாணி விருந்து
மாமல்லபுரத்தில் 12 நாட்கள் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு, பகல் பாராமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
11 Aug 2022 2:20 AM IST
தாம்பரம்: சிறுமியை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
தாம்பரம் அருகே சிறுமியை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
10 Aug 2022 10:26 PM IST
50 சதவீத மானியத்துடன் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
50 சதவீத மானியத்துடன் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
10 Aug 2022 6:32 PM IST
சிங்கப்பெருமாள் கோவில் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு - வாலிபர் கைது
சிங்கப்பெருமாள் கோவில் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
10 Aug 2022 6:28 PM IST









