செங்கல்பட்டு

நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையின் சார்பாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2-ம் சுற்றின் தீவிர மிஷன் இந்திரதனுஷ் தடுப்பூசி சிறப்பு முகாமிற்கான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
12 Sept 2023 11:41 AM IST
வண்டலூர் உயிரியல் பூங்கா கட்டணம் உயர்வு: உயர்த்தப்பட்ட கட்டணத்தை குறைக்க பொதுமக்கள் கோரிக்கை
வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிய கட்டண முறை அமலுக்கு வந்தது. இந்தநிலையில் உயர்த்தபட்ட கட்டணத்தை குறைக்கும் வகையில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
12 Sept 2023 10:28 AM IST
கல்பாக்கம் கடற்கரையில் தலைமை ஆசிரியர் பிணமாக மீட்பு: எனது மகனை கொன்று கடலில் வீசிவிட்டனர்; போலீஸ் சூப்பிரண்டிடம் தாய் புகார் மனு
கல்பாக்கம் கடற்கரையில் தலைமை ஆசிரியர் பிணமாக மீட்கப்பட்ட வழக்கில், எனது மகனை கொன்று கடலில் வீசி விட்டனர் என்று அவரது தாய் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்துள்ளார்.
11 Sept 2023 12:26 PM IST
ஜன்னல் கம்பியை அறுத்து வீட்டுக்குள் புகுந்து திருட முயற்சி; கொள்ளையனை பிடிக்க முயன்ற கணவன்-மனைவிக்கு கத்திக்குத்து
ஜன்னல் கம்பியை அறுத்து வீட்டுக்குள் புகுந்து திருட முயன்றபோது, தன்னை பிடிக்க முயன்ற கணவன்-மனைவியை கத்தியால் குத்திய கொள்ளையனை பீகார் சென்று தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
11 Sept 2023 11:00 AM IST
காட்டாங்கொளத்தூர் அருகே கிணறு தோண்டும்போது ஜெலட்டின் குச்சி வெடித்து தொழிலாளி படுகாயம்
காட்டாங்கொளத்தூர் அருகே கிணறு தோண்டும்போது ஜெலட்டின் குச்சி வெடித்து தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
10 Sept 2023 6:09 PM IST
மதுராந்தகத்தில் மனுநீதி நாள் முகாம்
மதுராந்தகத்தில் மனுநீதி நாள் முகாம் வருகிற 13-ந்தேதி நடைபெற உள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
10 Sept 2023 4:36 PM IST
பள்ளியில் அறிவியல் கண்காட்சி
மண்ணிவாக்கம் ஸ்ரீ நடேசன் வித்யாசாலா பள்ளி சார்பில் அறிவியல் மற்றும் கலை கண்காட்சி பள்ளியில் நடைபெற்றது.
10 Sept 2023 3:36 PM IST
மேடவாக்கம் மேம்பாலம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
மேடவாக்கம் மேம்பாலம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
10 Sept 2023 3:29 PM IST
கிளாம்பாக்கம் புறநகர் பஸ்நிலையம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடக்கம்
கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கியது.
10 Sept 2023 3:25 PM IST
பஸ்-மோட்டார் சைக்கிள் மோதலில் மருத்துவ ஆராய்ச்சி மாணவர் சிகிச்சை பலனின்றி பலி
பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் பஸ்-மோட்டார் சைக்கிள் மோதலில் மருத்துவ ஆராய்ச்சி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
8 Sept 2023 5:45 PM IST
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவருக்கு 10 ஆண்டு சிறை
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை வழக்கில் கணவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி செங்கல்பட்டு மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
8 Sept 2023 5:35 PM IST
செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் விழிப்புணர்வு பேரணி
தேசிய கண்தான இரு வார விழாவையொட்டி செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கண் மருத்துவத்துறை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
8 Sept 2023 4:44 PM IST









