செங்கல்பட்டு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளைப்புலி மீது தண்ணீர் பாட்டிலை வீசிய பார்வையாளருக்கு அபராதம்
ஆத்திரமடைந்த பூங்கா ஊழியர், வெள்ளை புலி மீது தண்ணீர் பாட்டிலை வீசிய பார்வையாளரை தாக்கியுள்ளார். பிறகு அந்த பார்வையாளருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
27 April 2023 2:40 PM IST
2 கார்களின் கண்ணாடியை உடைத்து பணம், மடிக்கணினி திருடிய வழக்கில் 3 பேர் கைது
2 கார்களின் கண்ணாடியை உடைத்து பணம், மடிக்கணினி திருடிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
27 April 2023 1:55 PM IST
வடநெம்மேலி பாம்பு பண்ணை தற்காலிகமாக மூடல்
முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால் வட நெம்மேலி பாம்பு பண்ணை 6 மாதத்திற்கு தற்காலிகமாக மூடப்பட்டது.
27 April 2023 11:30 AM IST
மாமல்லபுரம் அருகே ஆளவந்தார் அறக்கட்டளை நிலத்தில் கோவில், வீடுகளை அகற்ற மீனவர்கள் எதிர்ப்பு
மாமல்லபுரம் அருகே ஆளவந்தார் அறக்கட்டளை நிலத்தில் உள்ள கோவில், வீடுகளை அகற்ற மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
26 April 2023 5:00 AM IST
பூந்தமல்லியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மதுபான தொழிற்சாலைகளில் உணவு பாதுகாப்பு துறை கமிஷனர் திடீர் ஆய்வு
பூந்தமல்லி சுற்றுவட்டாரங்களில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மதுபான தொழிற்சாலைகளில் உணவு பாதுகாப்பு துறை கமிஷனர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
26 April 2023 3:00 AM IST
சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முதியவருக்கு 5 ஆண்டு சிறை
உத்திரமேரூர் அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தமிழரசி தீர்ப்பளித்தார்.
25 April 2023 3:25 PM IST
மத்திய அரசு பணிக்கு இலவச பயிற்சி வகுப்புகள் - கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
25 April 2023 3:17 PM IST
வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றபோது நேர்ந்த சோகம்: டயர் வெடித்து சொகுசு பஸ் கவிழ்ந்தது - 18 பேர் படுகாயம்
சென்னையில் இருந்து புதுசேரிக்கு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றபோது டயர் வெடித்து சொகுசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் படுகாயமடைந்தனர்.
25 April 2023 2:45 PM IST
செங்கல்பட்டு அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி - அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்
செங்கல்பட்டு அருகே கூட்டுறவு வங்கியில் 2 மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் தப்பி ஓடினர்.
25 April 2023 1:59 PM IST
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் கலெக்டர் ராகுல் நாத் வழங்கினார்.
25 April 2023 1:37 PM IST
சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகன் மீது சரமாரி தாக்குதல்
சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகனை, தற்போதைய பா.ம.க. ஊராட்சி மன்ற தலைவர் மகன் சரமாரியாக தாக்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
24 April 2023 4:30 AM IST
நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை மூலம் கடல்நீரை கொண்டு செல்ல கடலில் குழாய் பதிக்கும் பணி
நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை மூலம் கடல்நீரை கொண்டு செல்ல கடலில் குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது.
24 April 2023 4:15 AM IST









