சென்னை

கிண்டியில் கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது
சென்னை கிண்டி பகுதியை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவன என்ஜினீயரின் கார் நேற்று அதிகாலையில், திடீரென தீப்பிடித்து எரிந்தது.
30 Nov 2025 11:23 AM IST
ரூ.5 கோடி நில மோசடி வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது
சென்னையில் இறந்தவரின் பெயரில் இருந்த ரூ.5 கோடி மதிப்பிலான சொத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து, பின்னர் பலே மோசடி அரங்கேறியது.
30 Nov 2025 9:32 AM IST
மதுரவாயல் போலீஸ் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்மநபர், மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன்; அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.
30 Nov 2025 9:27 AM IST
மோட்டார் சைக்கிள் வாங்கி தராத விரக்தியில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து வந்த மாணவர் தனது தந்தையிடம் மோட்டார் சைக்கிள் வாங்கி தரவேண்டும் என்று அடம்பிடித்துள்ளார்.
30 Nov 2025 8:52 AM IST
சென்னையை நெருங்கும் ’டிட்வா’ புயல்..! மிக கனமழையை எதிர்நோக்கும் வட மாவட்டங்கள்
புயல் கரையை கடக்காமல், கரையை தொட்டபடியே பயணிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
30 Nov 2025 1:20 AM IST
விண்வெளி, அணுசக்தித் துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சி - இந்திய கம்யூ. கட்சி கண்டனம்
விண்வெளி, அணுசக்தித் துறையை தனியார் மயமாக்குவது நாட்டின் பாதுகாப்பை பலவீனப்படுத்தும் என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
29 Nov 2025 10:02 PM IST
டிட்வா புயல்: குறுஞ்செய்தி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
டிட்வா புயல் குறித்து பொதுமக்களுக்கு, தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை செய்தி அனுப்பியுள்ளது.
29 Nov 2025 9:16 PM IST
டிட்வா புயல் நாளை மாலைக்குப்பின் வலுவிழக்கும்; வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் டிட்வா புயல் உருவாகியுள்ளது.
29 Nov 2025 5:40 PM IST
எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்க அமைச்சர் ரகுபதிக்கு அருகதை இல்லை - ஜெயக்குமார்
குண்டர் சட்டத்தில் விவசாயியை கைது செய்ததுதான் முதல்-அமைச்சர் ஸ்டாலினுடைய ஆட்சியின் சாதனை என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.
29 Nov 2025 4:50 PM IST
நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சென்னைப் பல்கலைக்கழகத்தை அரசு மீட்டெடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
சென்னைப் பல்கலைக்கழகத்திற்குத் தேவையான முழு நிதியை மானியமாக வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
29 Nov 2025 3:57 PM IST
செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு
உபரி நீர் திறப்பு அதிகரிப்பு காரணமாக கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
29 Nov 2025 3:14 PM IST
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு
நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Nov 2025 2:37 PM IST









