சென்னை

தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை?
தேர்தல்களில் போட்டியிடாத 474 அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.
20 Sept 2025 1:24 PM IST
சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் களைந்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும் - டிடிவி தினகரன்
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் களைந்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
20 Sept 2025 1:07 PM IST
2 மனைவிகளுடன் உல்லாச வாழ்க்கை.. 3-வதாக இளம் பெண்ணுக்கு ஆசைகாட்டிய கல்யாண மன்னன்.. அடுத்து நடந்த சம்பவம்
கணவனை இழந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக அந்த நபர் ஆசை காட்டியதாக கூறப்படுகிறது.
20 Sept 2025 1:05 PM IST
மாணவர்களிடையே சாதிய பாகுபாடு உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் - ஆசிரியர்களுக்கு முதல்-அமைச்சர் அறிவுரை
சமத்துவம், சமூகநீதி தேவை பற்றி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
20 Sept 2025 11:32 AM IST
ரூ.94 கோடியில் கட்டப்பட்டுள்ள 59 பள்ளிக் கட்டடங்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
243 புதிய பள்ளிக் கட்டடங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
20 Sept 2025 10:43 AM IST
மாணவர்களின் விவரங்களை ‘எமிஸ்' தளத்தில் விரைவில் பதிவு செய்ய வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை
வகுப்பு ஆசிரியர்கள் மாணவர்களின் விவரங்களை முழுமையாக பதிவு செய்வதை தலைமை ஆசிரியர்கள் உறுதிசெய்யவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
20 Sept 2025 7:05 AM IST
இனி பணப்புழக்கம் அதிகரிக்கும்
22-ந்தேதி முதல் பெரும்பான்மையான பொருட்கள் மீதான விலை குறையும்.
20 Sept 2025 6:23 AM IST
இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...?
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது
19 Sept 2025 7:33 PM IST
சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
19 Sept 2025 5:54 PM IST
அத்தியாவசிய பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மின்தடை
கோயம்பேடு மார்க்கெட் துணைமின் நிலையத்தில் உயரழுத்த மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
19 Sept 2025 4:03 PM IST
சீர்காழியில் கர்ப்பிணிகளுக்கு செலுத்தப்பட்ட மருந்து குறித்து ஆய்வுக்கு உத்தரவிட வேண்டும் - டிடிவி தினகரன்
அரசு தாய் சேய் நல மையங்களில் வழங்கப்படும் மருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்திய பின்பே வழங்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
19 Sept 2025 1:47 PM IST
தவெக தலைவர் விஜய் நாளை பரப்புரை மேற்கொள்ளும் இடம், நேரம் அறிவிப்பு
நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நாளை விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.
19 Sept 2025 1:20 PM IST









