கோயம்புத்தூர்

பஸ்சில் மூதாட்டியிடம் நகை பறிப்பு
பஸ்சில் சென்ற மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்டது.
26 Jun 2023 3:15 AM IST
தக்காளி விலை கிடு கிடு உயர்வு
கிணத்துக்கடவு சந்தையில் தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்தது. கிலோ ரூ.73-க்கு ஏலம் போனதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
26 Jun 2023 2:45 AM IST
மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பயிற்சி
ஆழியாறு அணையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பயிற்சி மேற்கொண்டனர்.
26 Jun 2023 2:30 AM IST
தபால் நிலைய பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
வால்பாறையில் தபால் நிலைய பகுதியில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
26 Jun 2023 2:15 AM IST
போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்
கோவை காந்திபுரம் சிக்னலில் மாற்று ஏற்பாடு காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
26 Jun 2023 2:15 AM IST
மீன்கள் வரத்து அதிகரிப்பால் கறிக்கோழி விலை குறைந்தது
பொள்ளாச்சி பகுதியில் மீன்கள் வரத்து அதிகரிப்பால் கறிக்கோழி விலை குறைந்தது. கிலோ ரூ.128-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
26 Jun 2023 1:45 AM IST
போக்குவரத்துக்கு இடையூறாக கிடந்த மரங்கள் அகற்றம்
போக்குவரத்துக்கு இடையூறாக கிடந்த மரங்கள் அகற்றம்
26 Jun 2023 1:15 AM IST
மூதாட்டியை தாக்கிய டிரைவருக்கு வலைவீச்சு
மூதாட்டியை தாக்கிய டிரைவருக்கு வலைவீச்சு
26 Jun 2023 1:15 AM IST
நோய் தாக்குதலால் தென்னையில் விளைச்சல் பாதிப்பு
பொள்ளாச்சி, ஆனைமலையில் நோய் தாக்குதலால் தென்னையில் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இங்கு தினமும் 1½ லட்சம் இளநீர் மட்டுமே பறிக்கப்படுகிறது.
26 Jun 2023 1:00 AM IST
கோவை என்ஜினீயர் இங்கிலாந்தில் மர்மச்சாவு
இங்கிலாந்துக்கு மேற்படிப்புக்காக சென்ற கோவை என்ஜினீயர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
26 Jun 2023 12:15 AM IST
பேரூர் பட்டீசுவரர் கோவிலில் ஆனி உற்சவ நாற்று நடவு விழா
பேரூர் பட்டீசுவரர் கோவிலில் ஆனி உற்சவ நாற்று நடவு விழா நடந்தது.
25 Jun 2023 4:15 AM IST










