கோயம்புத்தூர்

சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி ஒதுக்கீடு
சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி ஒதுக்கீடு
25 May 2023 12:30 AM IST
கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவர் மாநில அளவில் 3-ம் இடம் பிடித்தார்
கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவர் மாநில அளவில் 3-ம் இடம் பிடித்தார்
25 May 2023 12:15 AM IST
17 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி
ஆனைமலையில் 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற தாயின் கள்ளக்காதலன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
24 May 2023 4:15 AM IST
இலவச வீட்டு மனை கேட்டு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு
இலவச வீட்டுமனை கேட்டு கிணத்துக்கடவு தாலுகா அலுவல கத்தில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரி உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.
24 May 2023 2:30 AM IST
நகராட்சி ஆணையாளர், மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆய்வு
வால்பாறையில் கோடை கோடை விழா நடைபெறுகிறது. நகராட்சி ஆணையாளர், மாவட்ட தி.மு.க. செயலாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
24 May 2023 2:15 AM IST
கேரளாவை போல் நவீன வசதிகளுடன் சோதனைச்சாவடி அமைக்க வேண்டும்
கேரள வனத்துறை அமைத்து உள்ளது போல் சோலையார் அணை மளுக்கப்பாறை பிரிவில் நவீன வசதிகளுடன் சோதனைச்சாவடி அமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
24 May 2023 1:45 AM IST
முதல் போக நெல் சாகுபடி பாதிக்கும் அபாயம்
பழைய ஆயக்கட்டிற்கு தண்ணீர் திறக்க தாமதம் ஆவதால் முதல் போக நெல் சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே விவசாயிகள் கூட்டம் நடத்தி முடிவு எடுக்க திட்டமிட்டு உள்ளனர்.
24 May 2023 1:15 AM IST
கேரளாவிற்கு கனிமவளங்கள் கடத்துவதை தடுக்க வேண்டும்
பொள்ளாச்சிகேரளாவிற்கு கனிமவளங்கள் கடத்துவதை தடுக்க வேண்டும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. கூறினார்.ஜமாபந்திபொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில்...
24 May 2023 1:00 AM IST
சூறாவளி காற்றுக்கு 1¾ லட்சம் வாழைகள் சேதம்
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் சூறாவளி காற்றுக்கு 1¾ லட்சம் வாழைகள் சேதம் அடைந்தன. அதற்கு நிவாரணம் கிடைக்காத தால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
24 May 2023 12:15 AM IST












