கோயம்புத்தூர்

வால்பாறையில் பலத்த மழை-நீரோடையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
வால்பாறையில் பலத்த மழை பெய்ததால் நீரோடையில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.
17 March 2023 12:30 AM IST
இ.எஸ்.ஐ. பெண் தூய்மை பணியாளர் சாவில் திடீர் திருப்பமாக அவரை 2-வது கணவரே கழுத்தை இறுக்கி ெகான்றது அம்பலம்
இ.எஸ்.ஐ. பெண் தூய்மை பணியாளர் சாவில் திடீர் திருப்பமாக அவரை 2-வது கணவரே கழுத்தை இறுக்கி ெகான்றது அம்பலமாகியுள்ளது. முதல்தாரத்து குழந்தைகளிடம் பாசம் காட்டாததால் கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
17 March 2023 12:15 AM IST
காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்டக்கோரி விவசாயிகள் சாலை மறியல்
காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்டக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
17 March 2023 12:15 AM IST
நெகமம் அருகே ஆட்டோமீது ேமாட்டார் சைக்கிள் மோதல்-ஒருவர் படுகாயம்
நெகமம் அருகே ஆட்டோமீது ேமாட்டார் சைக்கிள் மோதல்- ஒருவர் படுகாயம்
17 March 2023 12:15 AM IST
கொலைமிரட்டல் வழக்கில் 2 பேர் கைது
கோர்ட்டில் ஆஜராகாததால் ஜாமீன் ரத்து செய்யப்பட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
17 March 2023 12:15 AM IST
காளியப்பகவுண்டன்புதூரில் ஆழியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ஆனைமலை அருகே வெள்ளப்பெருக்கின்போது தரைப்பாலம் தண்ணீரில் மூழ்குகிறது. அதனால் ஆழியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
17 March 2023 12:15 AM IST
தொழில் அதிபரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.40½ லட்சம் எடுத்து மோசடி
தொழில் அதிபரின் சிம்கார்டை முடக்கி ரூ.40½ லட்சத்தை வங்கி கணக்கில் இருந்து எடுத்து மோசடி நடைபெற்றுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
17 March 2023 12:15 AM IST
காரமடை அருகே விவசாய தோட்டத்தில் காட்டு யானை முகாம்-கம்பிவேலிகளை மிதித்து சேதப்படுத்தியது
காரமடை அருகே விவசாய தோட்டத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானை கம்பிவேலிகளை மிதித்து சேதப்படுத்தியது.
17 March 2023 12:15 AM IST
கோவை அரசு ஆஸ்பத்திரியில் 30 படுக்கைகளுடன் தனிவார்டு
கோவையில் கொரோனா மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் 30 படுக்கைகளுடன் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
17 March 2023 12:15 AM IST
லாரி மூலம் வீடு தேடிவரும் குடிநீர்
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையாக இருக்கும் இடங்களுக்கு லாரி மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
17 March 2023 12:15 AM IST
ரவுடி மீதான துப்பாக்கிச்சூடு குறித்து மனிதஉரிமை கமிஷன் விசாரணை
கோவையில் ரவுடி மீதான துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்தி 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
17 March 2023 12:15 AM IST
ரெயில் மூலம் ரேஷன் அரிசி கடத்திய 3 பெண்கள் கைது
கோவையில் இருந்து கேரளாவுக்கு ரெயில் மூலம் ரேஷன் அரிசி கடத்திய 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
17 March 2023 12:15 AM IST









