கோயம்புத்தூர்

மரத்தில் தூக்குப்போட்டு கர்நாடக வாலிபர் தற்கொலை
மரத்தில் தூக்குப்போட்டு கர்நாடக வாலிபர் தற்கொலை
14 March 2023 12:15 AM IST
காட்டுப்பன்றிகளை விரட்டும் முறை குறித்து செயல்விளக்கம்
பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டும் முறை குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
14 March 2023 12:15 AM IST
தனியார் நிறுவன ஊழியரை கல்லால் தாக்கிய 5 பேர் கைது
கிணத்துக்கடவு அருகே தனியார் நிறுவன ஊழியரை கல்லால் தாக்கிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
14 March 2023 12:15 AM IST
கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயற்சி
கோவையில் கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 48 பேரை போலீசார் கைது செய்தனர்.
13 March 2023 12:15 AM IST
மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
13 March 2023 12:15 AM IST
இங்கே....சுரங்க நடைபாதை இருந்தால் ஆபத்தில்லீங்க...
கோவை காந்திபுரத்திலும் சுரங்க நடை பாதை அமைத்தால் பொதுமக்கள் சாலையை கடப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும். என்று சமூக ஆர்வலர்கள் கூறினார்.
13 March 2023 12:15 AM IST
1,488 பழுதடைந்த குடியிருப்புகளை இடித்து விட்டு விரைவில் மறுகட்டுமானம்
உப்பிலிபாளையம், சவுரிபாளையத்தில் பழுதடைந்த 1,488 வீடுகளை இடித்து விட்டு மறுகட்டுமானம் செய்யப்படும் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.
13 March 2023 12:15 AM IST
ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும்
சாலை பணி நடைபெறும் இடத்தில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
13 March 2023 12:15 AM IST
மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பலி
கவுண்டம்பாளையம் அருகே மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பலியானார். அந்த பகுதியில் சுகாதார துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
13 March 2023 12:15 AM IST
வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு
பொள்ளாச்சியில் வீடு புகுந்து 10 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். தொடரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
13 March 2023 12:15 AM IST
கோவையில் பிளஸ்-2 பொதுத்தோ்வை 35,827 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்
கோவையில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வை 35,827 மாணவ-மாணவிகள் 128 மையங்களில் எழுதுகிறார்கள். இதில் முறைகேடுகளை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது.
13 March 2023 12:15 AM IST
விமானப்படை கல்லூரியில் ஏர்மார்ஷல் ஆய்வு
கோவையில் விமானப்படை கல்லூரியில் ஏர்மார்ஷல் ஆய்வு செய்தார்.
13 March 2023 12:15 AM IST









