கோயம்புத்தூர்

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
7 Feb 2023 12:15 AM IST
ஆபாச புகைப்படத்தை வெளியிட்டு கல்லூரி மாணவிக்கு மிரட்டல்
ஆபாச புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு கல்லூரி மாணவிக்கு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
7 Feb 2023 12:15 AM IST
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்
கிணத்துக்கடவு அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது.
7 Feb 2023 12:15 AM IST
கிணத்துக்கடவு ஊருக்குள் வராமல் செல்லும் அரசு பஸ்கள்
தென்மாவட்டங்களில் இருந்து கோவைக்கு வரும் அரசு பஸ்கள் கிணத்துக்கடவு ஊருக்குள் வராமல் செல்கின்றன. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
7 Feb 2023 12:15 AM IST
ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபாடு
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி, அம்மனை வழிபட்டனர்.
7 Feb 2023 12:15 AM IST
கார்களில் அரசு வாகனம் என்று போலி ஸ்டிக்கா் ஒட்டியது அம்பலம்
இந்து அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக கோடிக் கணக்கில் மோசடி செய்தவர்கள் கார்களில் அரசு வாகனம் என்று போலி ஸ்டிக்கர் ஓட்டி வலம் வந்தது விசாரணையில் அம்பலமானது.
6 Feb 2023 1:15 AM IST
கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில் தேரோட்டம்
சைப்பூசத்தையொட்டி கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
6 Feb 2023 12:15 AM IST
நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கி ரூ.7.40 லட்சம் கொடுக்காமல் மோசடி
கோவையில் நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கி ரூ.7.40 லட்சம் கொடுக்காமல் மோசடி செய்த நிதி நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டார்.
6 Feb 2023 12:15 AM IST
பணம் வைத்து சூதாடிய 29 பேர் சிக்கினர்
நெகமம் அருகே பணம் வைத்து சூதாடிய 29 பேர் போலீசில் சிக்கினர். அவர்களிடம் இருந்து ரூ.38 ஆயிரத்து 240 பறிமுதல் செய்யப்பட்டது.
6 Feb 2023 12:15 AM IST
இன்று குண்டம் திருவிழா
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் இன்று குண்டம் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி பாதுகாப்பு பணியில் 400 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
6 Feb 2023 12:15 AM IST
மரநாய் பொறி வைக்க விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
மரநாய் பொறி வைக்க விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
6 Feb 2023 12:15 AM IST










