கோயம்புத்தூர்

1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
20 Jan 2023 12:15 AM IST
ஆடு திருடிய 3 பேர் கைது
பொள்ளாச்சி அருகே ஆடு திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 Jan 2023 12:15 AM IST
வனப்பகுதியில் இருந்து 85 அடி நீள கொடி மரம் கொண்டு வரப்பட்டது
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு வனப்பகுதியில் இருந்து 85 அடி நீள கொடி மரம் கொண்டு வரப்பட்டது.
20 Jan 2023 12:15 AM IST
ரூ.14½ லட்சத்துடன் பெட்ரோல் பங்க் ஊழியர் மாயம்
வங்கிக்கு செலுத்த வேண்டிய ரூ.14½ லட்சத்துடன் பெட்ரோல் பங்க் ஊழியர் மாயம்
20 Jan 2023 12:15 AM IST
அங்கீகாரம் இன்றி செயல்படும் 400 மழலையர் பள்ளிகள்
கோவையில் அங்கீகாரம் இன்றி செயல்படும் 400 மழலையர் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
20 Jan 2023 12:15 AM IST
வாலாங்குளத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
வாலாங்குளத்தில் காதல் ஜோடிகளின் சில்மிஷத்தை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.
20 Jan 2023 12:15 AM IST
திருவிழாவில் மோதல் ; 6 பேர் காயம்
வடக்கலூரில் திருவிழாவில் மோதல் ஏற்பட்டதால் 6 பேர் காயம்
20 Jan 2023 12:15 AM IST
சேத்துமடை-டாப்சிலிப் சாலையில் ஆக்ரோஷமாக சுற்றித்திரியும் காட்டு யானை-சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
சேத்துமடை-டாப்சிலிப் சாலையில் காட்டு யானை சுற்றித்திரிந்து வருகிறது. இதனால் பாதுகாப்பாக செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.
19 Jan 2023 12:30 AM IST
சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 40 கடைகள் அகற்றம்
சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 40 கடைகள் அகற்றம்
19 Jan 2023 12:15 AM IST
ஆன்லைன் மூலம் வலி நிவாரண மாத்திரை வாங்கிய 2 பேர் சிக்கினர்
ஆன்லைன் மூலம் வலி நிவாரண மாத்திரை வாங்கிய 2 பேர் சிக்கினர்
19 Jan 2023 12:15 AM IST











