கோயம்புத்தூர்

வற்றி வரும் நீர்நிலைகள்
வால்பாறையில் கடும் வெயில் வாட்டி வருவதால், நீர்நிலைகள் வற்ற தொடங்கின. மேலும் தண்ணீருக்காக காட்டுயானைகள் அலைந்து திரிகின்றன.
9 Jan 2023 12:15 AM IST
தொழிலாளியாக இருந்து கொள்ளை கும்பல் தலைவனாக மாறியவர் கைது
கோவை டி.கே.மார்க்கெட்டில் தொழிலாளியாக இருந்து கொள்ளை கும்பல் தலைவனாக மாறியவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
9 Jan 2023 12:15 AM IST
10 கிலோ மீட்டர் தூரம் ஓடிய கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர், போலீஸ் கமிஷனர்
கோவையில் மாரத்தான் போட்டியில் கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர், போலீஸ் கமிஷனர் 10 கிலோ மீட்டர் தூரம் ஓடினர்
9 Jan 2023 12:15 AM IST
கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு விமானம் மூலம் கரும்பு ஏற்றுமதி
பொங்கல் பண்டிகையையொட்டி கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு விமானம் மூலம் கரும்பு அனுப்பி வைக்கப்பட்டது.
9 Jan 2023 12:15 AM IST
பா.ஜ.க.வில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்
நானும் கட்சியில் தான் உள்ளேன். பா.ஜ.க.வில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று நடிகை குஷ்பு கூறினார்.
9 Jan 2023 12:15 AM IST
முதலுதவி சிகிச்சை அளிக்க வாகன ஓட்டுனர்களுக்கு பயிற்சி
கோவையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் முதலுதவி சிகிச்சை அளிப்பது தொடர்பாக வாகன ஓட்டுனர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
8 Jan 2023 12:15 AM IST















