கோயம்புத்தூர்

கோவையில் மாதந்தோறும் 50 டன் சரக்கு ஏற்றுமதி குறைந்தது
விமானத்தில் பொருட்களை கொண்டு செல்ல ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டதால் கோவையில் மாதந்தோறும் 50 டன் சரக்கு ஏற்றமதி குறைந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.c
16 Dec 2022 12:15 AM IST
கோவையில் பூக்கள் விலை குறைந்தது
கோவையில் பூக்கள் விலை குறைந்தது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,200-க்கு விற்பனையானது.
16 Dec 2022 12:15 AM IST
100-வது முறையாக கைதாகி சிறைக்கு சென்ற பலே திருடன்
14 வயதில் போண்டா திருட தொடங்கி தற்போது 100-வது முறையாக பலே திருடன் கைதானார். அவர் திருடிய பொருட் களை விற்ற பணத்தை கூகுள்பே மூலம் குடும்பத்தினருக்கு அனுப்பியதாக வாக்குமூலம் அளித்தார்.
16 Dec 2022 12:15 AM IST
பொள்ளாச்சி அருகே கால்வாயில் பிணமாக மிதந்த இளம்பெண்-போலீஸ் விசாரணை
பொள்ளாச்சி அருகே கால்வாயில் பிணமாக மிதந்த இளம்பெண்-போலீஸ் விசாரணை
16 Dec 2022 12:15 AM IST
குறைந்த விலையில் தங்க நகை தருவதாக லட்சக்கணக்கில் மோசடி
குறைந்த விலையில் தங்க நகைகள் தருவதாக கூறி கோவையில் ஏராளமானவர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி நடைபெற்றது. பணத்தை இழந்தவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
16 Dec 2022 12:15 AM IST
ரேஷன் கடைகளில் கலெக்டர் சமீரன் திடீர் ஆய்வு
கோவை ரேஸ்கோர்ஸ் ரேஷன் கடைகளில் கலெக்டர் சமீரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
16 Dec 2022 12:15 AM IST
ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
கோவை- அவினாசி ரோடு சிக்னல்களில் ஹெல்மெட் அணியா மல் வந்த வாகன ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
16 Dec 2022 12:15 AM IST
பொள்ளாச்சியில் மின் சிக்கன விழிப்புணர்வு பேரணி
பொள்ளாச்சியில் மின் சிக்கன விழிப்புணர்வு பேரணி
16 Dec 2022 12:15 AM IST
ஜனநாயக போராட்டத்தை அடக்க முடியாது: போலீசார் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்-முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு
பொள்ளாச்சிஜனநாயக போராட்டத்தை அடக்க முடியாது. போலீசார் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என்று பொள்ளாச்சியில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்த...
16 Dec 2022 12:15 AM IST
மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கான நகர்ப்புற ஆதார வள மையம்
கோவையில் 3 பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கான ஆதாரமைய பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
16 Dec 2022 12:15 AM IST
ஒப்பந்த தொகை வழங்கப்படாததை கண்டித்து வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ஒப்பந்த தொகை வழங்கப்படாததை கண்டித்து வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
16 Dec 2022 12:15 AM IST
கோட்டூரில் மனைவியை தாக்கிய தொழிலாளி கைது
கோட்டூரில் மனைவியை தாக்கிய தொழிலாளி கைது
16 Dec 2022 12:15 AM IST









