கோயம்புத்தூர்

சொத்து வரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை
கோவையில் 2 நாட்கள் வரி வசூல் சிறப்பு முகாம் நடத்தப்படுவதுடன், சொத்து வரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்து உள்ளார்.
7 Oct 2023 1:45 AM IST
தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
கோவையில் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிர்வாக அதிகாரி, விளையாட்டு ஆசிரியர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
7 Oct 2023 1:45 AM IST
யாருக்கு யார் எதிரி என்பதை மக்கள் கூறுவார்கள்
தமிழகத்தில் அ.தி.மு.க. தான் பிரதான எதிர்க்கட்சி என்றும், யாருக்கு யார் எதிரி என்பதை மக்கள் கூறுவார்கள் என்றும் கோவையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
7 Oct 2023 1:30 AM IST
வீட்டில் விபசாரம்; 3 புரோக்கர்கள் கைது
சின்னவேடம்பட்டி அருகே வீட்டில் விபசாரம் நடத்திய 3 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர்.
7 Oct 2023 1:15 AM IST
ஒரு நாள் தலைமை ஆசிரியராக்கி மாணவர் கவுரவிப்பு
அரசு பள்ளியில் காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவரை ஒரு நாள் தலைமை ஆசிரியராக பள்ளி நிர்வாகிகள் பொறுப்பேற்க வைத்து கவுரவித்தனர். அந்த மாணவர் இது மேலும் தேர்வில் வெற்றி பெற ஊக்கம் அளிப்பதாக கூறினார்.
7 Oct 2023 1:15 AM IST
ரூ.10 ஆயிரம் கேட்டு வாலிபர் மீது தாக்குதல்
கோவையில், தவற விட்ட செல்போனை ஒப்படைக்க ரூ.10 ஆயிரம் கேட்டு வாலிபரை தாக்கிய 3 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.
7 Oct 2023 1:00 AM IST
சோலையாறு அணை நீர்மட்டம் 87 அடியாக சரிந்தது
போதிய மழை இல்லாததாலும், தொடர்ந்து தண்ணீர் திறப்பு காரணமாகவும் சோலையாறு அணை நீர்மட்டம் 87 அடியாக சரிந்தது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்து.
7 Oct 2023 12:45 AM IST
குறுகிய சாலையால் அதிகரிக்கும் விபத்துகள்
நெகமம்-வீதம்பட்டி இடையே குறுகிய சாலையால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. அதனால் சாலையை விரிவுபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
7 Oct 2023 12:45 AM IST
நஞ்சில்லா வேளாண் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
ஆனைமலையில் நஞ்சில்லா வேளாண் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
7 Oct 2023 12:45 AM IST
போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்
வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் போக்குவரத்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.
7 Oct 2023 12:30 AM IST
அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா
அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
7 Oct 2023 12:30 AM IST
மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்
சுல்தான்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது.
7 Oct 2023 12:15 AM IST









