கோயம்புத்தூர்

கரடிகள் தாக்கி 2 பெண்கள் படுகாயம்
வால்பாறையில் கரடிகள் தாக்கி 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
6 Oct 2023 12:30 AM IST
367 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்
பொள்ளாச்சி அரசு கல்லூரியில் 367 மாணவ-மாணவிகளுக்கு பட்டத்தை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் வழங்கினார்.
6 Oct 2023 12:15 AM IST
சிறுதானிய நன்மை குறித்து விழிப்புணர்வு
சுல்தான்பேட்டையில் சிறுதானிய நன்மை குறித்து விழிப்புணர்வு நடந்தது.
6 Oct 2023 12:15 AM IST
வீட்டின் முன்பு கோலம் போட்ட மூதாட்டியிடம் 15 பவுன் நகை பறிப்பு
மூதாட்டியிடம் 15 பவுன் நகையை பறித்துச்சென்ற டிப்-டாப் வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
5 Oct 2023 3:45 AM IST
ரூ.10 கோடி மாநகராட்சி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
கோவை ராமநாதபுரம் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ.10 கோடி மாநகராட்சி நிலம் மீட்கப்பட்டது.
5 Oct 2023 3:15 AM IST
வடமாநில இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பெரியநாயக்கன்பாளையம் அருகே வடமாநில இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5 Oct 2023 3:15 AM IST
மசாஜ் சென்டரில் விபசாரம்; 3 பேர் கைது
கோவை காந்திபுரத்தில் மசாஜ் சென்டரில் விபசாரத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டார்.
5 Oct 2023 3:00 AM IST
கார் மோதி தூக்கி வீசப்பட்ட பெண்
கோவை ஆர்.எஸ்.புரத்தில் சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் மீது கார் மோதியது. இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
5 Oct 2023 2:45 AM IST
சீராக குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
பொன்னாயூரில் சீராக குடிநீர் வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 Oct 2023 2:15 AM IST
விபத்துகளை தடுக்க 41 இடங்களில் சாலை பாதுகாப்பு உபகரணங்கள்
பொள்ளாச்சி பகுதியில் விபத்துகளை தடுக்க 41 இடங்களில் சாலை பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
5 Oct 2023 2:15 AM IST
கிராம தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
பொள்ளாச்சியில் கிராம தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டது.
5 Oct 2023 2:15 AM IST
உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணி மும்முரம்
பி.ஏ.பி. பிரதான கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
5 Oct 2023 2:00 AM IST









