கோயம்புத்தூர்

கேரளாவில் இருந்து மீன் கழிவுநீர் ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்-பொள்ளாச்சி அருகே பரபரப்பு
பொள்ளாச்சி அருகே கேரளாவில் இருந்து மீன் கழிவுநீர் ஏற்றி வந்த லாரியை கிராம மக்கள் சிறைபிடித்தனர். அந்த லாரிக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
13 Oct 2022 12:15 AM IST
வால்பாறை வட்டார பகுதியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
வால்பாறை வட்டார பகுதியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
13 Oct 2022 12:15 AM IST
தீபாவளி போனஸ் கொடுக்காததால் விரக்தி கடையின் முன் குப்பை கொட்டிய தூய்மைப்பணியாளர்
கோவையில் தீபாவளி போனஸ் கொடுக்காததால் விரக்தியில் தூய்மை பணியாளர் ஒருவர் கடை முன்பு குப்பையை போட்டு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
13 Oct 2022 12:15 AM IST
வாலிபர்கள் 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை
ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்ற வழக்கில் வாலிபர்கள் 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது.
13 Oct 2022 12:15 AM IST
இனிப்புகளில் அனுமதிக்கப்படாத நிறமூட்டிகளை சேர்க்க கூடாது
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலகாரம் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இனிப்புகளில் அனுமதிக்கப்படாத நிறமூட்டிகளை சேர்க்க கூடாது என்று கலெக்டர் சமீரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
13 Oct 2022 12:15 AM IST
சுல்தான்பேட்டை அருகே காய்கறி வியாபாரியை தாக்கி ரூ.2½ லட்சம் பறிப்பு- மர்ம ஆசாமிக்கு ேபாலீஸ் வலைவீச்சு
சுல்தான்பேட்டை அருகே காய்கறி வியாபாரியைத் தாக்கி ரூ.2.60லட்சத்தை வழிப்பறி செய்துவிட்டு, தப்பிச்சென்ற மர்ம நபரைபோலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
13 Oct 2022 12:15 AM IST
சூளேஸ்வரன்பட்டியில் அடிபம்புடன் சேர்த்து சாலை அமைப்பு
சூளேஸ்வரன்பட்டியில் அடிபம்புடன் சேர்த்து சாலை அமைப்பு
13 Oct 2022 12:15 AM IST
பூட்டிக்கிடந்த தாய்மார்கள் பாலூட்டும் அறை திறப்பு
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் காந்திபுரம் டவுன் பஸ்நிலையத்தில் பூட்டிக்கிடந்த தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்கப்பட்டது. இதனால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
13 Oct 2022 12:15 AM IST
அன்னூரில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்; 3 ேபர் கைது
அன்னூரில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது, இதுதொடர்பாக 3 ேபர் கைது செய்யப்பட்டனர்.
13 Oct 2022 12:15 AM IST
மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் டீசல் என்ஜின் சோதனை ஓட்டம்
மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் டீசல் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
13 Oct 2022 12:15 AM IST
சொகுசு காரில் குட்கா கடத்திய 5 பேர் கைது
சூலூரில் சொகுசு காரில் குட்கா கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
12 Oct 2022 10:45 PM IST
ரேஷன் கடையில் திடீர் ஆய்வு:இருப்பு குறைவாக காட்டிய விற்பனையாளருக்கு அபராதம்-கலெக்டர் அதிரடி நடவடிக்கை
ரேஷன் கடையில் திடீர் ஆய்வு நடத்தியதில் இருப்பு குறைவாக காட்டிய விற்பனையாள ருக்கு அபராதம் விதித்து கலெக்டர் அதிரடி நடவடிக்கை மேற் கொண்டார்.
12 Oct 2022 12:30 AM IST









