கோயம்புத்தூர்

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா:  538 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு-கோவில்களில் சிறப்பு பூஜை

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா: 538 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு-கோவில்களில் சிறப்பு பூஜை

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 538 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டன. அதுபோன்று கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
31 Aug 2022 8:26 PM IST
நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக  ஆழியாறு அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்  கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஆழியாறு அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
31 Aug 2022 8:15 PM IST
செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்   கொப்பரை தேங்காய் கொள்முதல் மீண்டும் தொடங்கியது-விவசாயிகள் மகிழ்ச்சி

செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் மீண்டும் தொடங்கியது-விவசாயிகள் மகிழ்ச்சி

செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மீண்டும் கொப்பரை தேங்காய் கொள்முதல் தொடங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
31 Aug 2022 8:12 PM IST
டாப்சிலிப் முகாமில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்:  விநாயகரை வழிபட்ட வளர்ப்பு யானைகள்

டாப்சிலிப் முகாமில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: விநாயகரை வழிபட்ட வளர்ப்பு யானைகள்

டாப்சிலிப் முகாமில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகரை வளர்ப்பு யானைகள் வழிபட்டன.
31 Aug 2022 8:10 PM IST
வால்பாறை பகுதியில் கன மழை:  வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது-மலைப்பாதையில் மண்சரிவு

வால்பாறை பகுதியில் கன மழை: வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது-மலைப்பாதையில் மண்சரிவு

வால்பாறை பகுதியில் பெய்த கன மழை காரணமாக வீடுகளை வெள்ளம் சூழ்ந்்தது. மேலும் மலைப்பாதை சாலையில் மண் சரிவும் ஏற்பட்டு உள்ளது.
31 Aug 2022 8:00 PM IST
ஆனைமலை பகுதியில் நிலக்கடலை அறுவடை பணி தீவிரம்

ஆனைமலை பகுதியில் நிலக்கடலை அறுவடை பணி தீவிரம்

ஆனைமலை பகுதியில் நிலக்கடலை அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
31 Aug 2022 7:59 PM IST
வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் விளையாடிய சிறுத்தைகள் சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் விளையாடிய சிறுத்தைகள் சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் சிறுத்தைகள் விளையாடின. இது சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானது.
31 Aug 2022 7:56 PM IST
நான்கு வழிச்சாலையாக மாற்றம்:  மரங்கள் வேரோடு தோண்டி எடுத்து மறுநடவு

நான்கு வழிச்சாலையாக மாற்றம்: மரங்கள் வேரோடு தோண்டி எடுத்து மறுநடவு

நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுவதால் மரங்களை வெட்டாமல் வேரோடு தோண்டி எடுத்து மறுநடவு செய்யப்பட்டது.
31 Aug 2022 7:54 PM IST
பொள்ளாச்சி மார்க்கெட்டில் வாழை இலை விலை உயர்வு

பொள்ளாச்சி மார்க்கெட்டில் வாழை இலை விலை உயர்வு

பொள்ளாச்சி மார்க்கெட்டில் வாழை இலை விலை உயர்வு
31 Aug 2022 7:46 PM IST
பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு பகுதிகளில்  கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு-திரளான பக்தர்கள் தரிசனம்

பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு பகுதிகளில் கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு-திரளான பக்தர்கள் தரிசனம்

பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு பகுதிகளில் கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
31 Aug 2022 7:45 PM IST
கடந்த 30 ஆண்டுகளில் 11-வது முறையாக கோவையில் பதிவான தென்மேற்கு பருவ மழை அளவு அதிகரிப்பு

கடந்த 30 ஆண்டுகளில் 11-வது முறையாக கோவையில் பதிவான தென்மேற்கு பருவ மழை அளவு அதிகரிப்பு

கடந்த 30 ஆண்டுகளில் 11-வது முறையாக கோவையில் பதிவான தென்மேற்கு பருவமழை அளவு வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது.
31 Aug 2022 7:40 PM IST
திருட்டு வழக்கில் 2 பேர் கைது

திருட்டு வழக்கில் 2 பேர் கைது

திருட்டு வழக்கில் 2 பேர் கைது
31 Aug 2022 7:37 PM IST