கோயம்புத்தூர்

பெரியார் சிலையை அவமதித்த 2 பேர் கைது
நெகமம் அருகே பெரியார் சிலையை அவமதித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
27 Sept 2023 1:30 AM IST
ரூ.3 லட்சம் கோடியில் உள்கட்டமைப்பு மேம்பாடு
டிஜிட்டல் இந்தியாவில் ஆதார் இணைக்கப்பட்டதன் பயனாக ரூ.3 லட்சம் கோடி சேமிக்கப்பட்டு உள்கட்டமைப்பு மேம்படுத்தப் படுவதாக மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
27 Sept 2023 1:15 AM IST
வீடுகளின் கதவை உடைத்த காட்டு யானைகள்
வால்பாறையில் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் உணவு தேடி வீடுகளின் கதவை உடைத்தன. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர்.
27 Sept 2023 1:15 AM IST
உண்டியல்கள் மூலம் ரூ.35¾ லட்சம் வருமானம்
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.35¾ லட்சம் வருமானம் கிடைத்தது.
27 Sept 2023 1:00 AM IST
சேலம் தனபால் மீண்டும் சி.பி.சி.ஐ.டி. போலீசில் ஆஜர்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சேலம் தனபால் மீண்டும் கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசில் ஆஜரானார். அவரிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
27 Sept 2023 1:00 AM IST
பாதிரியார் தற்கொலை
கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் உள்ள அறையில் பாதிரியார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
27 Sept 2023 12:45 AM IST
குடிநீரில் சாக்கடை கலப்பதால் பாதிப்பு
அத்திப்பாளையத்தில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதால் பாதிப்பு ஏற்படுகிறது என்று குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
27 Sept 2023 12:30 AM IST
டாஸ்மாக் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தீபாவளி போனஸ் வழங்க கோரி டாஸ்மாக் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
27 Sept 2023 12:15 AM IST
ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்கள் 196 பேர் கைது
ஒண்டிப்புதூர் அருகே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 196 பேரை போலீசார் கைது செய்தனர்.
27 Sept 2023 12:15 AM IST
கோவையை சேர்ந்தவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
சென்னை வேப்பேரி போலீஸ் நிலைய சுற்றுச்சுவர் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வரும் நபர் குறித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் கோவையில் நோட்டீஸ் ஒட்டினர்.
26 Sept 2023 4:00 AM IST
சிறு, குறு தொழில்துறையினர் வேலை நிறுத்தம்
கோவைமின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, கோவை மாவட்டத்தில் சிறு, குறு தொழில்துறையினர் தொழிற்சாலைகளை மூடி வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். இதனால் ரூ.5...
26 Sept 2023 3:15 AM IST
பொக்லைன் எந்திரத்தில் விநாயகர் சிலை
வால்பாறையில் பொக்லைன் எந்திரத்தில் விநாயகர் சிலை கொண்டு கொண்டு செல்லப்பட்டது.
26 Sept 2023 2:45 AM IST









