கோயம்புத்தூர்

இந்து மக்கள் கட்சி பிரமுகர் சிகிச்சை பலனின்றி சாவு
கோவையில் குடும்பத்துடன் விஷம் குடித்த இந்து மக்கள் கட்சி பிரமுகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
8 Aug 2022 1:38 AM IST
கோஷ்டி மோதல்; 4 பேர் கைது
கோவை-சத்தி ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Aug 2022 1:37 AM IST
ஆழியாறு அணையில் ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்
ஆழியாறு அணை பகுதியில் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் செல்பி எடுக்கின்றனர்.
7 Aug 2022 10:07 PM IST
4¼ கிலோ கஞ்சா விற்ற 7 பேர் கைது
கிணத்துக்கடவில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி கஞ்சா விற்ற 7 பேரை கைது செய்தனர்.
7 Aug 2022 10:06 PM IST
வெறிநாய் கடித்து 2 நாய்குட்டி, வாத்துகள் சாவு
வெறிநாய் கடித்து 2 நாய்குட்டி, வாத்துகள் இறந்து கிடந்தன.
7 Aug 2022 9:58 PM IST
புதிதாக கிராம நிர்வாக அலுவலகம் கட்ட வேண்டும்
ஊராட்சியில் புதிதாக கிராம நிர்வாக அலுவலகம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
7 Aug 2022 9:35 PM IST
வால்பாறையில் பலத்த காற்றுடன் கனமழை
வால்பாறையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
7 Aug 2022 9:33 PM IST
நவீன உபகரணங்கள் இல்லாமல் மின்வாரிய ஊழியர்கள் தவிப்பு
வால்பாறை பகுதியில் நவீன உபகரணங்கள் இல்லாததால் மின் வாரிய ஊழியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
7 Aug 2022 9:29 PM IST
பேக்கரி உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகை, பணம் திருட்டு
பொள்ளாச்சியில் பேக்கரி உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து, 22 பவுன் நகை, ரூ.15 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
7 Aug 2022 9:23 PM IST
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
தடுப்புச்சுவர் கட்ட மண் தோண்டிய போது குடிநீர் உடைந்து குடிநீர் வீணாகியது.
6 Aug 2022 8:44 PM IST
ஆழியாற்றில் பொதுமக்கள் இறங்க கூடாது
ஆழியாறு அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே ஆழியாற்றுக்கு பொதுமக்கள் குளிக்க செல்ல கூடாது என்று வருவாய் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
6 Aug 2022 8:42 PM IST
சோலையாறு அணையில் இருந்து உபரிநீர் கேரளாவிற்கு வெளியேற்றம்
வால்பாறையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சோலையாறு அணையில் இருந்து உபரிநீர் கேரளாவிற்கு வெளியேற்றப்படுகிறது.
6 Aug 2022 8:41 PM IST









